வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்வத்திக்கான் வானொலி
வத்திக்கான் வானொலி   
more languages  

     முகப்பு பக்கம் > கலாச்சாரமும் சமுதாயமும்  >  2010-07-12 11:27:31
A+ A- இந்தப் பக்கத்தை அச்சிட...



அறிவிப்பு



நம் நேயர்களின் தேவைகளுக்காக ஜெபிப்பதற்கென வானொலியில் ஒரு நேரத்தை ஒதுக்கியுள்ளோம். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று பல்சுவை நேரத்தில் நம் அன்புள்ளங்களின் தனிப்பட்டத் தேவைகளுக்காக வானொலி நேயர்கள் அனைவருடனும் இணைந்து ஜெபிக்கத் தீர்மானித்திருக்கிறோம். செப்டம்பர் முதல் ஞாயிறிலிருந்து துவங்க உள்ள இந்த ஜெப நேரத்தில் இணைந்து ஜெபிக்க விரும்புவோர் எமக்குக் கடிதம் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ விவரங்களைத் தெரிவியுங்கள். பெயர் வெளியிட விரும்பவில்லையென்றால் அதுவும் மதிக்கப்படும். மின்னஞ்சல் tamil@vatiradio.va. தொலைபேசி : 00390669883893.


பகிர்ந்து






நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
இவ்விணையத்தில் உள்ள அனைத்தும் உரிமம் பெற்றவை ©. இணைய ஒருங்கிணைப்பாளர் / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்