வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்வத்திக்கான் வானொலி
வத்திக்கான் வானொலி   
more languages  

     முகப்பு பக்கம் > கலாச்சாரமும் சமுதாயமும்  >  2012-06-16 16:15:33
A+ A- இந்தப் பக்கத்தை அச்சிட...



முதியோர் துன்புறுத்தப்படுவது குறித்த முதல் உலக விழிப்புணர்வு நாள் (ஜூன்15)



ஜூன்16,2012. உலகில் வாழும் வயதானோரில் 4 முதல் 6 விழுக்காட்டினர் ஏதாவது ஒருவகையில் துன்புறுத்தப்படுகின்றனர் என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
முதியோர் துன்புறுத்தப்படுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கென ஐநா.வால் இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட முதல் உலக நாளுக்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன், உடல், உணர்வு, பணம் என முதியோர் பல வகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதியோரின் மனித மாண்பு மற்றும் மனித உரிமைகளைத் தாக்கும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்று கூறும் அவரின் செய்தி, சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கங்களாக முதியோர் மதிக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.


பகிர்ந்து






நாங்கள் யார் நிகழ்ச்சிகள் நேரம் வானொலி மையத்திற்கு எழுது வத்திக்கான் வானொலியின் தயாரிப்புகள் இணைப்புகள் பிற மொழிகள் தி௫ப்பீடம் வத்திக்கான் நகரம் தி௫த்தந்தை நிகழ்த்தும் தி௫வழிபாடுகள்
இவ்விணையத்தில் உள்ள அனைத்தும் உரிமம் பெற்றவை ©. இணைய ஒருங்கிணைப்பாளர் / இணைய அமைப்பாளர்கள் / சட்ட விதிமுறை / விளம்பரம்