2017-02-09 15:13:00

நேர்காணல் – கத்தோலிக்கர் பரிந்துரைத்துள்ள கல்விக் கொள்கை


பிப்.09,2017. இந்திய மத்திய அரசு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை, கல்விக் கொள்கையைத் தயாரித்து, அதை அண்மையில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றியும், தமிழக ஆயர் பேரவையின் சார்பில், தமிழகக் கத்தோலிக்கப் பள்ளிகள் பரிந்துரைத்துள்ள மாற்றுக் கல்விக் கொள்கை வெளியீட்டு நிகழ்வு பற்றியும், கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில், அருள்பணி வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் அவர்கள் பகிர்ந்துகொண்டதைக் கேட்டோம். மாற்று புதிய கல்விக் கொள்கையின் முக்கிய கூறுகள் பற்றி இன்று நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் அருள்பணி வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் இவர், உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர். இந்தியாவில் அருள்பணியாளர் வழக்கறிஞர்களுள், மூத்த வழக்கறிஞராக இருப்பவர் இவர் ஒருவரே








All the contents on this site are copyrighted ©.