சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ நேர்காணல்

நேர்காணல் – ஒரு மருத்துவரின் அனுபவப் பகிர்வு

போபாலில் எய்ம்ஸ் மருத்துவமனை - RV

16/02/2017 15:09

பிப்.16,2017. மருத்துவர் பெர்த்தா, இந்தியாவின் போபாலில் எய்ம்ஸ் மருத்துவமனை  மற்றும் கல்லூரியில், 2012ம் ஆண்டிலிருந்து, உடல்கூறு இயல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர், வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியிலும், பணியாற்றியிருக்கும் இவர், மருத்துவத் துறையில் இருபது ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டிருப்பவர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ், எம்.எஸ் படிப்பை முடித்தவர் மருத்துவர் பெர்த்தா

16/02/2017 15:09