சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ நேர்காணல்

நேர்காணல் – இறை ஊழியர் லூயி மரி லெவே பாகம் 1

இறை ஊழியர் லூயி மரி லெவே - RV

20/04/2017 15:24

ஏப்.20,2017. சிவகங்கை மறைமாவட்டத்தில், சின்ன அருளானந்தர் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர் இறை ஊழியர் லூயி மரி லெவே. இவரைப் புனிதராக உயர்த்துவதற்கு, அம்மறைமாவட்டத்தில் முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகளில் வேண்டுகையாளராகப் பணியாற்றி வருபவர் அ.பணி. ஜேம்ஸ் அந்துவான் தாஸ். இப்பணி காரணமாக உரோம் வந்திருந்த சமயம், அ.பணி. ஜேம்ஸ் அந்துவான் தாஸ் அவர்களை வத்திக்கான் வானொலியில் சந்தித்தோம்  

20/04/2017 15:24