2017-06-29 14:44:00

நேர்காணல் – ஆவணகங்களின் முக்கியத்துவம்


ஜூன்,30,2017. இயேசு சபை அ.பணி. அ.அருளானந்தம் அவர்கள், இயேசு சபை மதுரை மாநில ஆவணகம், மற்றும், கொடைக்கானலில், செம்பகணூரிலுள்ள இயேசு சபையின் மதுரை மாநில ஆவணகத்தின் பொறுப்பாளர். அ.பணி. அ.அருளானந்தம் அவர்கள் உரோம் வந்திருந்த சமயம், வத்திக்கான் வானொலிக்கு வரவழைத்து, ஆவணகங்கள் பற்றிக் கேட்டோம்








All the contents on this site are copyrighted ©.