சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ நேர்காணல்

நேர்காணல் –– இந்திய தலித் கிறிஸ்தவர்களின் கறுப்பு நாள்

இந்திய தலித் கிறிஸ்தவர்களின் போராட்டம் - RV

03/08/2017 15:03

ஆக.03,2017. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் அவர்கள், 1950ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி கையெழுத்திட்ட அரசுத்தலைவர் ஆணை, எண் 3ல், தலித் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இணைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 10ம் நாளன்று, இந்தியக் கிறிஸ்தவர்கள் கறுப்பு நாளைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்வாண்டின் கறுப்பு நாள் பற்றி, புது டெல்லியிலிருந்து தொலைபேசி வழியாகப் பகிர்ந்துகொள்கிறார் அ.பணி.தேவசகாய ராஜ். இவர், இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்ட பணிக்குழுவின் செயலர்.

03/08/2017 15:03