சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ நேர்காணல்

கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயரோடு ஓர் உரையாடல் பாகம் 1

கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நசரேன் சூசை அவர்கள் - RV

10/08/2017 15:19

ஆக.10,2017. மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்கள், தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கடந்த ஜூன் 29ம் தேதி திருப்பொழிவு செய்யப்பட்டார். இவர், பெல்ஜியம் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலைப்பட்டமும், உரோமையில் முனைவர் பட்டமும் பெற்று, சென்னை பூவிருந்தவல்லி தூய இதய குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆயராக அறிவிக்கப்பட்டபோது, கன்னியாகுமரி பங்கின் பங்குத் தந்தையாகவும், கன்னியாகுமரி மறைவட்ட முதன்மைப் பணியாளராகவும் பணியாற்றி வந்தார். கோட்டாறு மறைமாவட்டத்தின் ஆறாவது ஆயராகப் பொறுப்பேற்றுள்ள ஆயர் நசரேன் சூசை அவர்களோடு நடத்திய தொலைபேசி உரையாடலின் முதல் பகுதியை இன்று வழங்குகின்றோம்.

10/08/2017 15:19