சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ நேர்காணல்

கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயரோடு ஓர் உரையாடல் பாகம் 2

கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்கள் - RV

17/08/2017 14:13

ஆக.17,2017. கிறிஸ்துவின் மனநிலையில் என்ற தனது ஆயர் பணி விருதுவாக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுக்கும் ஏழை, எளிய திருஅவை, தெருத் திருஅவை போன்றவை பற்றி, கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயரான மேதகு நசரேன் சூசை அவர்கள், தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொண்டதை, கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் வழங்கினோம். வத்திக்கான் வானொலி நேயர்களுக்கென, நாம் கேட்ட மேலும் சில கேள்விகளுக்கு, ஆயர் நசரேன் அவர்கள் கூறியதை இன்று வழங்குகிறோம்

17/08/2017 14:13