சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ நேர்காணல்

நேர்காணல்- பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம்-பாகம்2

அன்னை மரியாவை வணங்கும் பக்தர்கள் - AFP

31/08/2017 15:45

ஆக.31,2017. அ.பணி பிரான்சிஸ் மைக்கில் அவர்கள், சென்னை - மயிலை உயர் மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். இவர், சென்னை அடையாறு பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் சிறப்புகளையும், அன்னையின் அருளால் நடந்த புதுமைகளையும் பகிர்ந்துகொண்டதை, கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று...

31/08/2017 15:45