2017-10-06 09:11:00

நேர்காணல் –– யூதாஸ் இஸ்காரியோத்தின் முத்தம் பாகம் 2


அக்.05,2017. சென்னை மயிலை உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அ.பணி முனைவர் அகிலன் அவர்கள், உரோம் ஆஞ்சலிக்கம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், யூதாஸ் இஸ்காரியோத்தின் முத்தம் என்ற தலைப்பில், ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். முத்தத்தின் மேன்மை பற்றியும், யூதாஸ் இஸ்காரியோத், குணப்படுத்தப்பட வேண்டியவர் என்ற கோணத்தில் லூக்கா நற்செய்தியாளர் பார்ப்பது பற்றியும், அ.பணி முனைவர் அகிலன் அவர்கள் பகிர்ந்துகொண்டதை கடந்த வார நிகழ்ச்சியில் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று....








All the contents on this site are copyrighted ©.