2018-01-04 14:25:00

நேர்காணல் – திண்டுக்கல் புனித இஞ்ஞாசியார் ஆன்மீக மையம்


சன.03,2018. இயேசு சபை அருள்பணி இக்னேஷியஸ் பிரிட்டோ அவர்கள், திண்டுக்கல் புனித இஞ்ஞாசியார் ஆன்மீக மையத்தின் இயக்குனர். இவர் உரோம் வந்திருந்த சமயம், வத்திக்கான் வானொலி நிலையத்தில், புனித இஞ்ஞாசியார் ஆன்மீக மையம் பற்றியும், இந்த மையம் ஆற்றிவரும் பணிகள் பற்றியும், புனித லொயோலா இஞ்ஞாசியாரின் ஆன்மீகம் பற்றியும், வத்திக்கான் வானொலி நேயர்களுக்காகப் பகிர்ந்து கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.