2018-02-01 14:54:00

நேர்காணல் – கச்சின் சிறுபான்மை இன மக்கள் மத்தியில் பணி


பிப்.01,2018. தென்கிழக்கு ஆசிய நாடாகிய மியான்மாரில், 130க்கும் மேற்பட்ட இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் முக்கியமான எட்டு இனங்களில் ஒன்றாக, கச்சின் இனத்தவர் கருதப்படுகின்றனர். மேல் மியான்மாரில் வாழ்ந்துவரும் கச்சின் இன மக்கள் மத்தியில் பணியாற்றுகின்றவர், அருள்பணி கிரிஷ் சந்தியாகு சே.ச.. இவர், இம்மக்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார். மியான்மார், பச்சை மாணிக்கம், தங்கம், வைரம், எண்ணெய், இயற்கை வாயு, மேலும் பல கனிம வளங்களும் நிறைந்த நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.