2018-03-08 15:02:00

நேர்காணல் – தென்னிந்திய திருச்சபையின் ஒன்றிப்புப் பணிகள்


மார்ச்,08,2018. சென்னை பேராயத்தின் தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும், பாஸ்டர் லாசர் கிருபாகரன் அவர்கள், அத்திருச்சபை பற்றியும், அத்திருச்சபையில் இடம்பெறும் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிகள் பற்றியும் பகிர்ந்துகொண்டதை இன்று வழங்குகிறோம். சுவிட்சர்லாந்து நாட்டில் போசே கிறிஸ்தவ ஒன்றிப்பு நிறுவனத்தில் பயிற்சிபெற வந்திருக்கும் இவர், வத்திக்கான் வானொலிக்கும் வருகை தந்திருந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.