சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ நேர்காணல்

நேர்காணல்–தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேரணி - RV

05/04/2018 14:54

ஏப்.05,2018. தூத்துக்குடிக்கு அருகில் இயங்கிவரும் தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது குறித்து தொலைபேசி வழியாக நம்மிடம் பேசினார், மனித உரிமை ஆர்வலர், எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

05/04/2018 14:54