சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ நேர்காணல்

நேர்காணல் – ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் எழுச்சி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி பகுதியில் மக்கள் எழுச்சி - AP

24/05/2018 14:24

மே,24,2018. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி பகுதியில் ஆரம்பித்த மக்கள் எழுச்சியில் தூப்பாக்கிச்சூடு மற்றும், மக்கள் உயிரிழப்பைத் தொடர்ந்து, தமிழகமெங்கும் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். இக்கிளர்ச்சியின் உண்மை நிலவரம் பற்றி தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொள்கிறார், மனித உரிமை ஆர்வலர் முனைவர் எக்ஸ் டி செல்வராஜ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

24/05/2018 14:24