2018-06-14 15:37:00

நேர்காணல் – திருத்தந்தையின் Gaudete et exsultate


ஜூன்,14,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் Gaudete et exsultate (GE) அதாவது மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் எனப்படும் திருத்தூது அறிவுரை மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். எல்லா வயதினரையும் தூய வாழ்வுக்கு அழைப்பு விடுக்கும் இந்த அறிவுரை மடல் பற்றி பேசுகிறார் அ.பணி முனைவர் டென்னிஸ், மரியின் ஊழியர் சபை. இவர் உரோம் மரியானும் பாப்பிறை நிறுவனத்தின் தலைவர்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.