2018-06-28 15:26:00

நேர்காணல் – நூற்றுவர் தலைவர், மாற்றம் உருவாக்கும் தலைவர்


ஜூன்,28,2018. சலேசிய சபையின் அருள்பணி முனைவர் விக்டர் ஆன்டனி ராஜ் அவர்கள், தனது முனைவர் பட்ட ஆய்வுக்கென, நூற்றுவர் தலைவர் மாற்றம் உருவாக்கும் தலைவர் என்ற தலைப்பை எடுத்து சிறப்பாக ஆய்வு செய்துள்ளார். அருள்பணி முனைவர் விக்டர் அவர்கள், தனது ஆய்வு கட்டுரை பற்றி வத்திக்கான் வானொலி நேயர்களுக்காகப் பகிர்ந்துகொண்டதை இன்று வழங்குகிறோம்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.