சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

அத் லிமினா சந்திப்பு

தாய்வானில் திருத்தூதுப்பயணம் - திருத்தந்தைக்கு அழைப்பு

தாய்பேய் பேராயர் John Hung Shan-chuan

தாய்வானில் திருத்தூதுப்பயணம் - திருத்தந்தைக்கு அழைப்பு

11/05/2018 15:44

2019, மார்ச் மாதத்தில், தாய்லாந்து நாட்டில் தேசிய திருநற்கருணை மாநாடு நடைபெறும் சமயத்தில், திருத்தந்தை திருத்தூதுப்பயணம் மேற்கொள்வது நல்ல தருணமாக அமையும்

 

"இறைவன் ஒருவரே உண்மையான மகிழ்வை வழங்கமுடியும்" - டுவிட்டர்

@pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள்

"இறைவன் ஒருவரே உண்மையான மகிழ்வை வழங்கமுடியும்" - டுவிட்டர்

26/04/2018 15:33

"இறைவன் ஒருவரே நமக்கு உண்மையான மகிழ்வை வழங்கமுடியும். செல்வம், இன்பம், அதிகாரம் என்ற பிற இடங்களில் மகிழ்வைத் தேடி, நேரத்தை வீணாக்குவது, பயனற்றது"

 

பாகிஸ்தானுக்கு வருகை தர திருத்தந்தையை அழைக்கும் ஆயர்கள்

திருத்தந்தையுடன் 'அத் லிமினா' சந்திப்பை மேற்கொண்ட பாகிஸ்தான் ஆயர்கள்

பாகிஸ்தானுக்கு வருகை தர திருத்தந்தையை அழைக்கும் ஆயர்கள்

15/03/2018 15:10

பாகிஸ்தானின் இரு பேராயர்கள், இரு ஆயர்கள் மற்றும் ஓர் அப்போஸ்தலிக்க நிர்வாகி என ஐந்து பேர் கொண்ட குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடினர்.

 

வியட்நாம் Ho Chi Minh பேராயர் உரோம் நகரில் மரணம்

திருத்தந்தையுடன் அத் லிமினா சந்திப்பை மேற்கொண்ட வியட்நாம் ஆயர்கள்

வியட்நாம் Ho Chi Minh பேராயர் உரோம் நகரில் மரணம்

07/03/2018 16:39

'அத் லிமினா' சந்திப்பிற்காக உரோம் நகர் வந்திருந்த  வியட்நாம் Ho Chi Minh உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Paul Bùi Văn Đọc, மார்ச் 6, இறைவனடி சேர்ந்தார். 

 

திருத்தந்தை பிரான்சிஸ், ஆஸ்ட்ரிய சான்சிலர் சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும், ஆஸ்ட்ரிய சான்சிலர் Sebastian Kurz

திருத்தந்தை பிரான்சிஸ், ஆஸ்ட்ரிய சான்சிலர் சந்திப்பு

05/03/2018 15:26

ஆஸ்ட்ரியா நாட்டு சான்சிலர் (பிரதமர்) Sebastian Kurz அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்திங்கள் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தார்.

 

மனித வர்த்தகத்திற்கு எதிராக திருத்தந்தையின் டுவிட்டர்கள்

மனித வர்த்தகத்திற்கு எதிராக திருத்தந்தை வெளியிட்ட ஒரு கூற்று

மனித வர்த்தகத்திற்கு எதிராக திருத்தந்தையின் டுவிட்டர்கள்

08/02/2018 15:18

மனித வர்த்தகத்திற்கு எதிராக உள்ளுணர்வு பெறவும், செபிக்கவும் அழைப்பு விடுக்கும் உலக நாளையொட்டி திருத்தந்தையின் இரு டுவிட்டர் செய்திகள்

 

தாழ்ச்சியுடன் இறைவனைத் தேடுவோர், இரக்கப் பார்வையை உணர்வர்

கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ, திருத்தந்தையை சந்தித்தல் - கோப்புப் படம்

தாழ்ச்சியுடன் இறைவனைத் தேடுவோர், இரக்கப் பார்வையை உணர்வர்

05/02/2018 15:34

'தாழ்ச்சியில் தங்கள் பார்வையை தாழ்த்தி நடக்கும் மனிதர்கள், இறைவனின் இரக்கப் பார்வை தங்கள் மீது படிவதை உணர்வர்' - திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி

 

வருங்காலத் தலைமுறையை கருத்தில் கொண்டு, இயற்கையை காப்போம்

பரகுவாய் நாட்டு ஆயர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை

வருங்காலத் தலைமுறையை கருத்தில் கொண்டு, இயற்கையை காப்போம்

06/11/2017 15:55

இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ், இத்திங்கள் டுவிட்டர் செய்தியில் அதே கருத்திற்காக விண்ணப்பித்துள்ளார்.