சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

அன்பே தாய்

மகனை தோளில் தூக்கி சுமக்கும் தாய்

மகனை தோளில் தூக்கி சுமக்கும் தாய்

பாசமுள்ள பார்வையில்.. சுயநலம் அகல, பொதுநலன் பெருக தாய்

16/10/2017 14:11

கமலன் ஒரு சுயநலக்காரர். ஒரு நாள் அவர், ஊர் ஓரமாக உள்ள சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அந்தச் சாலையின் நடுவில் ஒரு முள்செடி கொத்தாகக் கிடந்தது. கமலன், அதை எடுத்து ஓரமாக வீசாமல், முள்செடியைத் தாண்டி வீட்டுக்குச் சென்றார். வீட்டில் நுழைந்த கமலன், காலணிகளைக் கழற்றிக்கொண்டே, "யாராவது முள்செடி

 

தள்ளாத வயதிலும் உதவும் தாய்

தள்ளாத வயதிலும் உதவும் தாய்

பாசமுள்ள பார்வையில்…......., : அவர்களுக்கு சிரமம் எதற்கு?

04/10/2017 16:25

அந்த வயதான மூதாட்டியைப் பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது. சாலையின் மறுபக்கத்தில் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார்கள்! எந்த வண்டியும் நிற்பதாகவும் இல்லை. இந்தப் பக்கத்திற்கு வருவதற்காக ஏறத்தாழ இருபது நிமிடங்களுக்கு மேல் தவித்துக் கொண்டிருந்தார் மூதாட்டி. மறுபக்கம் இருந்த கடையில் தேநீர்....

 

ஆசிரியையுடன் மாணவர்கள்

ஆசிரியையுடன் மாணவர்கள்

பாசமுள்ள பார்வையில்…., : தாய் காட்டிய பாசத்திற்கு மறுமொழி

27/09/2017 16:24

பள்ளியில் இலவச மதிய உணவருந்திவிட்டு, மாணவர்கள் அனைவரும் ஒருவித தூக்க கலக்கத்தில் பாடங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் சரவணன் என்ற சிறுவன் எழுந்து, 'டீச்சர், என் பையில் வைத்திருந்த ஐந்து ரூபாயைக் காணவில்லை. சாயங்காலம் அம்மாவுக்கு மருந்து வாங்கிவிட்டுப் போவதற்காக வைத்திருந்தேன்'

 

தந்தை, மகன், தாய்.

தந்தை, மகன், தாய்.

பாசமுள்ள பார்வையில்... பெரியது, தாய்ப் பாசமா? தந்தைப் பாசமா?

05/07/2017 15:54

பத்து வயதிலேயே தாயையும் தந்தையையும் இழந்துவிட்டு, அன்றிலிருந்து ஒரு சிறார் காப்பகத்திலேயே படித்து வளர்ந்தவர் நாகராசன். இப்போது நல்லபடியாக வேலையில் அமர்ந்து திருமணமும் முடிந்து, ஒரு குழந்தையும் இருக்கிறது அவருக்கு. தன் எட்டு வயது மகனை அவ்வளவு செல்லமாக வளர்த்தார் அவர்.............

 

ஏக்நாத் துறவி

ஏக்நாத் துறவி

பாசமுள்ள பார்வையில்..பெற்றால் மட்டுமா பிள்ளை தாய்க்கு

22/06/2017 14:55

ஏக்நாத் என்ற இறையடியார் எப்படிப்பட்ட உணர்வுகளையும் கட்டுப்படுத்தக் கூடியவர். எதற்காகவும் அவர் தனது நிலையிலிருந்து தாழமாட்டார். அவரது மனைவியும், கணவருக்கு ஏற்ற துணைவியாக இருந்தார். ஒருநாள் ஒருவன், தீய எண்ணத்துடன் ஏக்நாத் அவர்களிடம் வந்து, அவரை, தகாத சொற்களால், மனம் திருப்தியடையும்வரை திட்டி

 

ஈராக் கிறிஸ்தவ தாய் ஒருவர் அர்பில் நகரில் திருப்பலி காண்கிறார்

ஈராக் கிறிஸ்தவ தாய் ஒருவர் அர்பில் நகரில் திருப்பலி காண்கிறார்

பாசமுள்ள பார்வையில்...பெத்த மனம் பித்து

02/06/2017 16:31

ஊருக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது, எப்படி இந்தத் தாயால், மாற்றுத்திறனாளியாகப் பிறந்த மகனை கடந்த 32 ஆண்டுகளாக தூக்கிச் சுமந்து நடக்க முடிகிறது என்று. அத்தாய்க்கும் அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ‘இது விதி, வேறு வழியில்லை’ என்று அதனை அவள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்று வரை உண்மையான