சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

அப்பாவி மக்கள் பலி

சிரியாவில் தினமும் 37 பேர் பலி

சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும்மீறி குண்டுவீச்சு தாக்குதல்கள் நடைபெறும் பகுதி

சிரியாவில் தினமும் 37 பேர் பலி

13/03/2018 15:31

சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும்மீறி தாக்குதல்கள் நடைபெறும் பகுதியில், ஒவ்வொரு நாளும் குறைந்தது 37 அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுகின்றனர்.