சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

அமெரிக்க ஆயர்கள்

86 ஆயிரம் ஹொண்டூராஸ் மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆயர்கள்

அமெரிக்காவில் நுழையக் காத்திருக்கும் ஹொண்டூராஸ் மக்கள்

86 ஆயிரம் ஹொண்டூராஸ் மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆயர்கள்

09/05/2018 16:06

ஹொண்டூராஸ் மீது இரக்கம் காட்டப்படுமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் குடிபெயர்வோர் பணிக்குழுவின் இயக்குனர் விண்ணப்பித்துள்ளார்.

 

மெக்சிகோ எல்லையில் அமெரிக்க ஐக்கிய நாடு அமைத்துவரும் தடுப்புச் சுவர்

மெக்சிகோ எல்லையில் அமெரிக்க ஐக்கிய நாடு அமைத்துவரும் தடுப்புச் சுவர்

மெக்சிகோ எல்லைக்கு படைவீரர்களை அனுப்பும் திட்டத்திற்கு...

07/04/2018 15:01

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மெக்சிகோ எல்லைக்கு, ஏறத்தாழ நான்காயிரம் தேசிய பாதுகாப்பு படைவீரர்களை அனுப்பும், அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களின் திட்டத்திற்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் எட்டு ஆயர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மெக்சிகோ நாட்டின் எல்லைப் பகுதியிலுள்ள, அமெரிக்க ஐக்கிய

 

அமைதி கலாச்சாரத்தில் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம்?

மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அமெரிக்க மக்கள்

அமைதி கலாச்சாரத்தில் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம்?

04/04/2018 15:34

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களாகிய நாம், அமைதி கலாச்சாரத்தில் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம் என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

 

கர்தினால் டானியேல் தினார்தோ

கர்தினால் டானியேல் தினார்தோ

அமெரிக்க ஐக்கிய நாட்டில் தேசிய புலம்பெயர்ந்தோர் வாரம்

09/01/2018 15:17

அமெரிக்க ஐக்கிய நாட்டில் சனவரி 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டுவரும் தேசிய புலம்பெயர்ந்தோர் வாரத்திற்கென செய்தி வெளியிட்டுள்ளார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் டானியேல் தினார்தோ. புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் எனும் கொடைக்காக, அமெரிக்கர்கள் சிறப்பாக நன்றி

 

அமெரிக்க ஆயர்கள் : துப்பாக்கி சட்டங்கள் மீது விவாதம் தேவை

அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் துப்பாக்கி விற்பனை செய்யும் கடை

அமெரிக்க ஆயர்கள் : துப்பாக்கி சட்டங்கள் மீது விவாதம் தேவை

08/11/2017 15:32

அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவும் துப்பாக்கி சட்டங்கள் பற்றி குறித்து பொருளுள்ள கருத்துப் பரிமாற்றம் நடைபெறவேண்டும் - அமெரிக்க ஆயர் பேரவை

 

டிரம்ப் அரசுக்கு அமெரிக்க ஆயர்களின் கண்டனம்

DACA திட்டத்தை ஆதரித்து அமெரிக்க ஆயர்கள் விடுத்த கூற்று

டிரம்ப் அரசுக்கு அமெரிக்க ஆயர்களின் கண்டனம்

07/09/2017 15:57

நாட்டைக் காக்கிறோம் என்ற பெயரில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, முன்னேற்றத்தை நோக்கிய வழியில் பின்னோக்கிச் சென்றுள்ளது மட்டுமல்லாமல், விவிலியப் பாதையை விட்டும் விலகியுள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை கூறியுள்ளது. பாரக் ஒபாமா அவர்கள் அரசுத்தலைவராக இருந்த வேளையில், குழந்தைகளாக, 

 

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான விளம்பரம்

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான விளம்பரம்

இனவெறி, அமெரிக்காவில் வேரூன்றியிருக்கும் பாவம்

24/08/2017 15:36

இனவெறிக்கு எதிரான பணிகளை ஆற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, இப்புதனன்று, ஒரு பணிக்குழுவை உருவாக்கியுள்ளது. இந்த ஆயர் பேரவையின் தலைவரான, கர்தினால் டேனியல் டி'னார்டோ (Daniel N. DiNardo) அவர்களால் முன்மொழியப்பட்டு, பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த பணிக்குழு, அமெரிக்க ஐக்கிய நாட்டு 

 

 

Charlottesvilleயில் இறந்தோர்க்கு அஞ்சலி

Charlottesvilleயில் இறந்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் குழந்தை

அமெரிக்க இனவெறித் தாக்குதலுக்கு ஆயர்கள் கண்டனம்

14/08/2017 16:12

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Charlottesville என்ற இடத்தில் நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து, ஏறத்தாழ 35 பேர் காயமடைந்தது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் வெளிட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள். வெள்ளை இனத்தவரே உயர்ந்தவர்கள் என்ற  கருத்தை வலியுறுத்திய வண்ணம்