சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

அமெரிக்க ஐக்கிய நாடு

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உரிமைகோரும்   புலம்பெயர்ந்தோர்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உரிமைகோரும் புலம்பெயர்ந்தோர்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் தேசிய புலம்பெயர்ந்தோர் வாரம்

10/01/2018 14:04

அமெரிக்க ஐக்கிய நாட்டில் சனவரி 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டுவரும் தேசிய புலம்பெயர்ந்தோர் வாரத்திற்கென செய்தி வெளியிட்டுள்ளார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் டானியேல் தினார்தோ. புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் எனும் கொடைக்காக, அமெரிக்கர்கள் சிறப்பாக

 

தஞ்சம் புகுந்திருக்கும் இளையோர், தீவிரவாதிகள் அல்ல

நியூ யார்க் பெருநகர அவையில், கர்தினால் டோலன் அவர்கள், உரை வழங்கியபோது...

தஞ்சம் புகுந்திருக்கும் இளையோர், தீவிரவாதிகள் அல்ல

07/09/2017 16:05

நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றார் கனவுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் இளையோர், குற்றவாளிகளோ, தீவிரவாதிகளா அல்ல என்று நியூ யார்க் பேராயர், கர்தினால் திமோத்தி டோலன் அவர்கள், செப்டம்பர் 6 செய்தியாளர்களிடம் கூறினார். இளையோரைக் காக்கும் நோக்கத்துடன், DACA என்ற

 

ஹார்வி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் செய்தி

ஹார்வி புயலால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணி

ஹார்வி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் செய்தி

31/08/2017 15:59

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஹார்வி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் செப உறுதியையும் வழங்கும் செய்தி.

 

கர்தினால் Jorge Urosa Savino

கர்தினால் Jorge Urosa Savino

வெனெசுவேலாவில் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளுக்கு எதிர்ப்பு

19/08/2017 16:26

வெனெசுவேலா நாட்டில் கடும் நெருக்கடி நிலைகள் நிலவுகின்றபோதிலும், அந்நாட்டில் எந்தவித வெளிநாட்டு இராணுவத் தலையீடும் இருக்கக் கூடாது என, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வெனெசுவேலா நாட்டுத் தலைநகர் கரகாஸ் பேராலயத்தின் 150ம் ஆண்டு நிறைவு திருப்பலியை நிறைவேற்றியபின் செய்தியா

 

குவாம் நாட்டிற்காக செபிக்க தலத்திருஅவை அழைப்பு

குவாம் நாட்டின் பாதுகாப்பிற்காக செபமாலை செபிக்கும் ஒருவர்

குவாம் நாட்டிற்காக செபிக்க தலத்திருஅவை அழைப்பு

16/08/2017 16:56

குவாம் நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தான நிலைக்கு, சுமுகமான முறையில் தீர்வு காணப்பட மக்கள் செபிக்க வேண்டுமென்று அந்நாட்டு தலத்திருஅவை விண்ணப்பம்.

 

மராவியில் இடம்பெறும்   தாக்குதல்களால் எழும்பியுள்ள கரும்புகைகள்

மராவியில் இடம்பெறும் தாக்குதல்களால் எழும்பியுள்ள கரும்புகைகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மராவி தாக்குதலுக்கு ஆயர்கள்...

11/08/2017 15:13

பிலிப்பீன்ஸ் நாட்டின் மிந்தனாவோ தீவில், பயங்கரவாதக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்க ஐக்கிய நாடு நடத்த திட்டமிட்டுள்ள வான்வழித் தாக்குதல்களுக்கு, குறைந்தது மூன்று பிலிப்பீன்ஸ் ஆயர்கள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பிலிப்பீன்சில், இஸ்லாமிய தீவிரவாத அரசின் இடங்களில் வான்வழித் 

 

அணு ஆயுத ஒழிப்பு ஒன்றே, உலகை முழுமையாகக் காப்பாற்றும்

வட கொரியாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே நிலவிவரும் இறுக்கமான சூழல்

அணு ஆயுத ஒழிப்பு ஒன்றே, உலகை முழுமையாகக் காப்பாற்றும்

10/08/2017 16:19

அணு ஆயுத ஒழிப்பு ஒன்றே, இவ்வுலகை அணு ஆயுதத் தாக்குதலிலிருந்து முழுமையாகக் காப்பாற்றும் - பேராயர் சில்வானோ தொமாசி 

 

சமய சுதந்திரம் குறித்த விதிமுறையில் கையெழுத்திடும் அரசுத்தலைவர் டிரம்ப்

சமய சுதந்திரம் குறித்த விதிமுறையில் கையெழுத்திடும் அரசுத்தலைவர் டிரம்ப்

சமயசுதந்திரம் குறித்த விதிமுறைக்கு சமயத் தலைவர்கள் வரவேற்பு

05/05/2017 16:34

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், கையெழுத்திட்டுள்ள சமய சுதந்திரம் குறித்த விதிமுறையை, அந்நாட்டின் கத்தோலிக்கத் தலைவர்கள் உட்பட, பல சமயத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இவ்வியாழனன்று, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற, தேசிய செப நாள் நிகழ்வில், சமய சுதந்திரத்தைப்