சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

அமேசான்

பெரு பயணத்தையொட்டிய தபால் தலைகள்

பெரு பயணத்தையொட்டிய தபால் தலைகள்

திருத்தந்தையின் சந்திப்புக்கு காத்திருக்கும் அமசான் பழங்குடி

09/01/2018 11:45

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் தென் அமெரிக்காவின் சிலே மற்றும் பெரு நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும்போது, திருத்தந்தையைச் சந்தித்து சில விண்ணப்பங்களை வைக்க, அமசோன் பகுதி பழங்குடியினர் ஆவல் கொண்டுள்ளதாக, அப்பகுதியின் அருள்பணியாளர் ஒருவர் அறிவித்துள்ளார்................

 

அமேசான் பழங்குடியினத்தவர்

அமேசான் பழங்குடியினத்தவர்

அமேசான், பணக்காரரின் ஆணவத்தின் நிலமாக மாறியுள்ளது

06/01/2018 16:00

அமேசான் பருவமழைக்காடுகள், எந்தவிதச் சட்டம், ஒழுங்குமுறையின்றி, பணமும் அதிகாரமும் கொண்டவர்களின் ஆணவத்தின் நிலமாக மாறி வருகின்றன என்று, பிரேசில் நாட்டு கர்தினால் Claudio Hummes அவர்கள் கவலை தெரிவித்துள்ளார். REPAM எனப்படும், அமேசான் பகுதியின் பாதுகாப்பு குறித்த திருஅவை அமைப்பின் தலைவர்

 

அமேசான் பகுதியின் பழங்குடி மக்கள்

அமேசான் பகுதியின் பழங்குடி மக்கள்

அமேசான் பகுதி பழங்குடியினரைச் சந்திக்கவிருக்கும் திருத்தந்தை

20/12/2017 16:34

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின்போது, Puerto Maldonado எனுமிடத்தில் பழங்குடியினரைச் சந்திக்கும் அந்த மாநாடு, உலகின் கவனத்தை ஈர்க்கும் என்று, பெரு நாட்டு துறவு சபைத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். வருகிற சனவரி 18ம் தேதி முதல் 21ம் தேதி முடிய.......

 

அமேசான் பகுதிக்கு 2019ல் சிறப்பு ஆயர்கள் மாமன்றம் திருத்தந்தை பிரான்சிஸ் அறிவிப்பு

அமேசான் பகுதிக்கு 2019ல் சிறப்பு ஆயர்கள் மாமன்றம் திருத்தந்தை பிரான்சிஸ் அறிவிப்பு

அமேசான் பகுதிக்கு 2019ல் சிறப்பு ஆயர்கள் மாமன்றம்

16/10/2017 16:22

இஞ்ஞாயிறு காலையில், நிறைவேற்றிய திருப்பலியில், திருஅவைக்கு மேலும் 35 புதிய புனிதர்களை அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் இறுதியில் வழங்கிய மூவேளை செப உரையில், 2019ம் ஆண்டில் அமேசான் பகுதிக்கு  சிறப்பு ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் என்று அறிவித்தார். நற்செய்திக்கு

 

அமேசான் பகுதிக்கு நல்லதோர் எதிர்காலம் இன்றியமையாதது

சட்டத்திற்கு புறம்பாக அமேசான் காடுகள் அழிக்கப்படுதல்

அமேசான் பகுதிக்கு நல்லதோர் எதிர்காலம் இன்றியமையாதது

17/11/2015 15:32

கொலம்பியாவின் Bogotàவில் அமெரிக்க-அமேசான் கூட்டமைப்பு தொடங்கியுள்ள கருத்தரங்குக்கு  திருப்பீட நீதி, அமைதி அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன் அனுப்பியுள்ள செய்தி

 

தங்கச் சுரங்கங்களை காவல்துறை அகற்றுவதால்  வெளியேறும் மக்கள்

பெருவில் சட்டத்துக்குப் புறம்பேயான தங்கச் சுரங்கங்களை காவல்துறை அகற்றுவதால் வெளியேறும் மக்கள்

அமேசான் பகுதியில் சிறார் தொழில்முறையை ஒழிக்க முயற்சி

25/07/2015 16:48

அமேசான் பகுதியில் சிறார் தொழில்முறையை ஒழிப்பதற்கு பெரு, பிரேசில் ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளன. பெரு நாட்டில் அமேசான் பருவமழைக் காடுகளை அதிகமாக உள்ளடக்கிய Iquitos நகரத்தில் வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி பெரு, பிரேசில் ஆகிய இரு நாடுகளும் சிறப்பிக்கும் தேசிய 

 

அமேசான் பருவமழைக் காடுகள்

அமேசான் பருவமழைக் காடுகள்

அமேசான் பகுதி மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கு REPAM அமைப்பு

03/03/2015 15:07

பெருமளவான சுரங்கத் திட்டங்கள், வெப்பநிலை மாற்றம், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் போன்றவற்றால், அமேசான் பகுதியும், அம்மக்களின் கலாச்சாரமும் அழிந்து வருகின்றன என்று பேராயர் Barreto கூறினார். இம்மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதன் மூலம் அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வதற்கு உதவும்