சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

அரசுத்தலைவர்

கொரியத் தலைவர்களின் சந்திப்பின் வெற்றிக்கு செடி பூக்களால் வடிவமைக்கப்பட்ட கொரிய தீபகற்பம்

கொரியத் தலைவர்களின் சந்திப்பின் வெற்றிக்கு செடி பூக்களால் வடிவமைக்கப்பட்ட கொரிய தீபகற்பம்

கொரியத் தலைவர்களின் சந்திப்புக்காக செபிக்க அழைப்பு

21/04/2018 16:17

வட மற்றும் தென் கொரிய நாடுகளின் தலைவர்கள் சந்திக்கவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கூட்டம், அவ்விரு நாடுகளுக்கிடையே பல காலமாக நிலவி வரும் பதட்டநிலைகளை முடிவுக்குக் கொண்டுவரும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார், கொரிய ஆயர் பேரவையின் அதிகாரி ஒருவர். 2007ம் ஆண்டுக்குப் பின்னர், 

 

மியான்மாரில் விடுதலை  செய்யப்பட்ட இரு கிறிஸ்தவ பாதிரியார்கள்

மியான்மாரில் விடுதலை செய்யப்பட்ட இரு கிறிஸ்தவ பாதிரியார்கள்

மியான்மாரில் 8,500க்கும் அதிகமான கைதிகள் விடுதலை

19/04/2018 15:46

ஏப்ரல் 13ம் தேதி முதல், 16ம் தேதி முடிய மியான்மார் நாட்டில் கொண்டாடப்பட்ட புத்தாண்டு விழாவையொட்டி, ஏப்ரல் 17, இச்செவ்வாயன்று, அந்நாட்டு அரசுத் தலைவர், Win Myint அவர்கள், 8,500க்கும் அதிகமான கைதிகளுக்கு விடுதலை அளித்துள்ளார் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது. விடுதலை செய்யப்பட்ட 8.490 மியான்மார்

 

தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் ஜேக்கப் ஜுமா

தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் ஜேக்கப் ஜுமா

ஜுமா பதவி விலகலுக்கு தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள் வரவேற்பு

17/02/2018 15:04

தென்னாப்ரிக்காவில், ஊழலில் சிக்கியுள்ள அரசுத்தலைவர் ஜேக்கப் ஜுமா அவர்கள் பதவி விலகியிருப்பதை வரவேற்றுள்ள, தென்மண்டல ஆப்ரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவை, இந்நிகழ்வு எவ்வளவோ காலத்திற்குமுன் நிகழ்ந்திருக்க வேணடும் என்று கூறியுள்ளது. தென்னாப்ரிக்காவின் மக்களவையில், நம்பிக்கையில்லாத் தீர்மான.... 

 

ஈக்குவதோர் அரசுத்தலைவர், Lenin Moreno Garcés அவர்களுடன்

ஈக்குவதோர் அரசுத்தலைவர், Lenin Moreno Garcés அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை, ஈக்குவதோர் குடியரசுத் அரசுத்தலைவர் சந்திப்பு

16/12/2017 16:57

இச்சனிக்கிழமை காலை, ஈக்குவதோர் குடியரசின் அரசுத்தலைவர், Lenin Moreno Garcés அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார். இரு தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற தனிப்பட்டச் சந்திப்பிற்குப்பின்,  அரசுத்தலைவர் Garcés அவர்கள், திருப்பீடச் செயலர், கர்தினால்....

 

தாய்வான் அரசுத்தலைவருடன் கர்தினால் டர்க்சன்

தாய்வான் அரசுத்தலைவருடன் கர்தினால் டர்க்சன்

தாய்வான் அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு அழைப்பு

02/10/2017 16:34

தாய்வான் அரசுத்தலைவர் Tsai Ing-wen அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, தன் நாட்டிற்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு, கடந்த ஈராண்டுகளில் நான்காவது முறையாக அழைப்பு விடுத்துள்ளார் என்று, UCA செய்தி கூறுகின்றது. திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன்.....

 

மாசிடோனிய அரசுத்தலைவருடன்

மாசிடோனிய அரசுத்தலைவருடன் திருத்தந்தை

பல்கேரியா, மாசிடோனியா அரசுத்தலைவர்கள் சந்திப்பு

26/05/2017 15:53

பல்கேரிய அரசுத்தலைவர் Rumen Radev, மாசிடோனிய அரசுத்தலைவர் Gjorge Ivanov ஆகிய இருவரையும், இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். பல்கேரிய மற்றும், மாசிடோனிய நாடுகளின் அரசுத்தலைவர்கள் திருத்தந்தையைச் சந்தித்த பின், திருப்பீடச் செயலர்.....