சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

அருள்பணியாளர்

கிறிஸ்துவின் திருஇரத்த குழுமத்தினர் சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்துவின் திருஇரத்த குழுமத்தினர் சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ்

அருள்பணியாளர்களும் அவர்களது மேய்ப்புப்பணியும்

03/07/2018 15:30

அருள்பணியாளர்கள், பல நடவடிக்கைகளை முன்னெடுத்து ஆற்றும்போது, விசுவாசிகள், தங்கள் அருள்பணியாளர்களை அன்பு கூர்கின்றார்கள், அவர்களுக்கு அவர்கள் தேவைப்படுகின்றார்கள், அவர்களில் விசுவாசிகள் நம்பிக்கை வைக்கின்றார்கள் என்பதை நினைப்பது, அருள்பணியாளர்களுக்கு நல்லது என்று, திருத்தந்தை

 

பிலிப்பைன்சில் செபிக்கும் கத்தோலிக்கர்

பிலிப்பைன்சில் செபிக்கும் கத்தோலிக்கர்

2018ல் இதுவரை 18 அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்

12/06/2018 16:03

2018ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து, உலகில் 18 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஆசியச் செய்தி கூறியுள்ளது. 2010 மற்றும் 2013ம் ஆண்டுகள் மிகவும் கொடுமையான ஆண்டுகளாய் இருந்ததெனவும், 2010ம் ஆண்டில் 19 அருள்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளது உட்பட, கடந்த எட்டு ஆண்டுகளில், உலகில்

 

செபமாலை செபித்தல்

செபமாலை செபித்தல்

அருள்பணியாளர்களுக்காக உலக அளவில் செபமாலை

07/06/2018 16:23

அருள்பணியாளர்களின் இறையழைத்தல்களுக்காக, ஜூன் 08, இவ்வெள்ளிக்கிழமையன்று, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அன்னை மரியா திருத்தலங்களில் 24 மணி நேர செபமாலை பக்தி முயற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்கின்ற WorldPriest எனப்படும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்....

 

புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு

23/05/2018 16:06

சிலே நாட்டு அருள்பணியாளர் ஒருவரின் பாலியல் முறைகேடுகள், அவர் அதிகாரத்தையும், மனச்சான்றையும் தகாத வழியில் பயன்படுத்தியது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை, வருகிற ஜூன் மாதத் தொடக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திக்கவுள்ளார் என, திருப்பீட செய்தி தொடர்பகம் இச்செவ்வாயன்று 

 

புனித வியாழனன்று ரெஜினா சேலி சிறையில் கைதிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

புனித வியாழனன்று ரெஜினா சேலி சிறையில் கைதிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

பாலியல் துன்பங்களை அனுபவித்தவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை

28/04/2018 16:28

சிலே நாட்டில், அருள்பணியாளர்களால், பாலியல் முறையில் துன்பங்களை அனுபவித்தவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், ஏப்ரல் 27, இவ்வெள்ளிக்கிழமை மாலையில் சந்தித்தார் என்று, திருப்பீட செய்தித் துறையின் தலைவர், Greg Burke அவர்கள் அறிவித்தார்

 

அருள்பணியாளருக்குரிய பயிற்சிகளை ஜெர்மன் மொழியில் வழங்கிவரும் பயிற்சி இல்லங்களின் தலைவர்கள் 45 பேருக்கு உரையாற்றுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

அருள்பணியாளருக்குரிய பயிற்சிகளை ஜெர்மன் மொழியில் வழங்கிவரும் பயிற்சி இல்லங்களின் தலைவர்கள் 45 பேருக்கு உரையாற்றுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை: இறை அழைத்தலை நாம் உருவாக்க முடியாது

08/03/2018 15:35

அருள்பணியாளருக்குரிய பயிற்சிகளை ஜெர்மன் மொழியில் வழங்கிவரும் பயிற்சி இல்லங்களின் தலைவர்கள் 45 பேரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து அவர்களுக்கு தன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். மனிதர்கள் என்ற முறையிலும், அருள்பணி

 

சந்தியாகோ பேராலயத்தில் அருள்பணியாளர்கள், துறவியைரைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

சந்தியாகோ பேராலயத்தில் அருள்பணியாளர்கள், துறவியைரைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

அருள்பணியாளர், துறவியருக்கு திருத்தந்தையின் உரை

18/01/2018 10:00

நமது நற்செய்திகள், உண்மை வாழ்வை உள்ளபடியே காட்டுகின்றன. அவற்றை, அழகான வண்ணம் கொண்டு தீட்டவில்லை. இயேசுவின் மரணம், சீடர்களை பெரிதும் நிலைகுலையச் செய்தது. அவர்கள் தங்கள் பழைய வாழ்வுக்குத் திரும்பினர். அங்கும், இரவெல்லாம் மீன்பிடிக்க முயன்றும், ஒன்றும் கிடைக்காமல், காலியான வலைகளுடன் திரும்பி

 

சந்தியாகோவில் ஆயர்களுக்கு திருத்தந்தை உரையாற்றுகிறார்

சந்தியாகோவில் ஆயர்களுக்கு திருத்தந்தை உரையாற்றுகிறார்

திருத்தந்தை : சிலே அருள்பணியாளர்கள், ஆயர்கள் சந்திப்பு

18/01/2018 09:54

சந்தியாகோ நகரின் Armas வளாகத்தில், வத்திக்கான் மற்றும் சிலே நாட்டுக் கொடிகளை ஆட்டிக்கொண்டு, வெள்ளமெனக் கூடியிருந்த மக்கள் மத்தியில் திறந்த காரில் வந்து, மக்களையும், சிறாரையும் ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். காரைவிட்டு இறங்கியதும் சந்தியாகோ மாநகரின் மேயரையும் சந்தித்து கைகுலு