சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

அருள்பணி Tom Uzhunnalil

விடுதலை செய்யப்பட்டுள்ள அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

விடுதலை செய்யப்பட்டுள்ள அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

கடத்தப்பட்ட சலேசிய அ.பணி டாம் உழுன்னலில் விடுதலை

12/09/2017 16:00

செப்.12,2017. 2016ம் ஆண்டு ஏமன் நாட்டின் ஏடனில் கடத்தப்பட்ட சலேசிய இந்திய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், செப்டம்பர் 12, இச்செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் என, தென் அரேபிய அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் பால் ஹிண்டர் (Paul Hinder) அவர்கள் அறிவித்தார். இவ்விடுதலை

 

அருள்பணி டாம் உழுன்னலின் விடுதலைக்கென செபம்

அருள்பணி டாம் உழுன்னலின் விடுதலைக்கென செபம்

அருள்பணி டாம் விடுதலைக்காக, இந்தியாவில் செபம்

03/03/2017 16:03

ஏமன் நாட்டில், அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள் கடத்தப்பட்டு ஓராண்டு நிறைவுறுவதையொட்டி, அவரின் விடுதலைக்கென, இந்திய சலேசிய சபையினர், இச்சனிக்கிழமையன்று செபக் கூட்டங்களை நடத்தவுள்ளனர். 2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, ஏமன் நாட்டின் ஏடன் நகரில், பிறரன்பு மறைப்பணி அருள்சகோதரிகள் சபையினரின்......

 

சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

ஏமனில் கடத்தப்பட்ட சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில்

அருள்பணியாளர் டாம் விடுதலைக்காக இந்தியர்கள் செபம்

14/01/2017 15:22

ஏமனில் கடத்தப்பட்டுள்ள இந்திய அருள்பணியாளரின் விடுதலைக்காக, இந்தியக் கத்தோலிக்கர்கள் தொடர்ந்து செபித்து வருகின்றனர் என்று UCA செய்தி நிறுவனம் கூறுகின்றது. 58 வயது நிரம்பிய, கேரளாவைச் சேர்ந்த, சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், கடந்த மார்ச் 4ம் தேதி, ஏடனில், பிறரன்பு மறைப்பணியாளர் 

 

அருள்பணி டாம்

ஏமனில் கடத்தி வைக்கப்பட்டுள்ள அருள்பணி டாம்

ஏமனில் கடத்தப்பட்ட அருள்பணியாளர் நலமாக இருப்பதாக இந்திய அரசு

06/08/2016 17:34

ஐந்து மாதங்களுக்கு முன் ஏமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்ட சலேசிய சபை அருள்பணி Tom Uzhunnalil அவர்கள் நலமுடன் இருப்பதாகவும், அவரின் விடுதலைக்காக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்தார், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ். அருள்பணி டாம் அவர்களின் குடும்பத்தினரை

 

அருள்பணி தாமஸ் உழுன்னலில்

அருள்பணி தாமஸ் உழுன்னலில்

கடத்தப்பட்ட அ.பணி தாமஸ் விரைவில் விடுதலை செய்யப்படுவார்

20/05/2016 15:58

ஏமன் நாட்டில், கடந்த மார்ச் மாதத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய சலேசிய அருள்பணியாளர் தாமஸ் உழுன்னலில் (Thomas Uzhunnalil) அவர்கள், உயிரோடு இருக்கிறார் எனவும், அவர் விடுதலை செய்யப்படும் காலம் நெருங்கியுள்ளது எனவும், இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருள்பணி தாமஸ் அவர்கள் 

 

அருள்பணி தாமஸ் உழுன்னலில்

அருள்பணி தாமஸ் உழுன்னலில்

அருள்பணி உழுன்னலில் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை

04/05/2016 16:21

ஏமன் நாட்டின் ஏடென் நகரில், இரு மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட அருள்பணி தாமஸ் உழுன்னலில் அவர்களைக் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை என்று பிதேஸ் (Fides) செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. மார்ச் மாதம் 4ம் தேதி, ஏடென் நகரில், பிறரன்பு மறைப்பணியாளர் சபையைச் சேர்ந்த 4 அருள் சகோதரிகள்

 

அருள்பணி உழுன்னலில் பாதுகாப்பாக இருக்கிறார் - இந்திய அரசு

ஏமன் நாட்டில், தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட அருள்பணி தாமஸ் உழுன்னலில்

அருள்பணி உழுன்னலில் பாதுகாப்பாக இருக்கிறார் - இந்திய அரசு

04/04/2016 17:32

அருள்பணி தாமஸ் உழுன்னலில் அவர்கள், பாதுகாப்பாக இருக்கிறார், அவரது விடுதலைக்காக இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது - அருள்பணி சின்னய்யன்

 

இந்தியக் கிறிஸ்தவர்கள் செபம்

இந்தியக் கிறிஸ்தவர்கள் செபம்

இந்தியா- கடத்தப்பட்டுள்ள சலேசிய அருள்பணியாளர்க்காகச் செபம்

02/04/2016 15:28

கடந்த மார்ச் 4ம் தேதியிலிருந்து ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவிடம் பிணையல் கைதியாக இருக்கும் சலேசிய அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களின் விடுதலைக்காக, இறை இரக்க ஆண்டவரிடம் சிறப்பாகச் செபிக்குமாறு, இந்தியக் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.