சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஆதிக் கிறிஸ்தவர்கள்

தூர் நகர் புனித மார்ட்டின்

தூர் நகர் புனித மார்ட்டின்

சாம்பலில் பூத்த சரித்திரம் : தூர்ஸ் நகர் புனித மார்ட்டின்

11/07/2018 15:22

தூர் நகர் ஆயரான புனித மார்ட்டின், கிறிஸ்தவத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விசுவாசிகளால் மிகவும் விரும்பப்படுகின்ற புனிதர்களில் ஒருவர். இஸ்பெயின் நாட்டின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லாவிலுள்ள, திருத்தூதர் யாகப்பரின் திருத்தலத்திற்குச் செல்லும் திருப்பயணிகள், பிரான்ஸ் நாட்டின் தூர் நகரிலுள்ள 

 

மறைசாட்சியான புனித ஜஸ்டின்

மறைசாட்சியான புனித ஜஸ்டின்

சாம்பலில் பூத்த சரித்திரம்: முதல் 300 ஆண்டுகளில் திருஅவை - 1

30/05/2018 16:03

இயேசுவின் உயிர்ப்புக்குப்பின்னர் முதல் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், பல்வேறு சமூக மற்றும் பொருளாதார கலாச்சாரங்களில், வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தினர். இவை, உலக வரலாற்றில் அமைதியான வழியில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் என சொல்லப்படுகின்றது. இக்கிறிஸ்தவர்களின் வாழ்வுமுறை என்ன?

 

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன்

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன்

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 1

04/04/2018 15:50

அது கி.பி.386ம் ஆண்டு. அந்த மனிதர் கிறிஸ்தவத்திற்கு மனம் மாறியிருந்த காலம் அது. அந்த ஆண்டு கோடைகாலத்தில் ஒருநாள், இத்தாலியின் மிலான் நகரில், அந்தப் பூங்காவில், அத்திமரத்துக்கு அடியில் அமர்ந்துகொண்டு, தனது பழைய பாவ வாழ்வு பற்றிச் சிந்தித்துக் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார் அவர். அவ்வழியே.....

 

புனித அம்புரோஸ்

புனித அம்புரோஸ்

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அம்புரோஸ் பாகம் 2

14/03/2018 16:08

நான்காம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில், இத்தாலியின் மிலான் மறைமாவட்டத்தில், நீசேயா திருஅவைக்கும், இயேசு கிறிஸ்துவின் இயல்புகள் பற்றிய, திருஅவையின் பாரம்பரியக் கோட்பாட்டுக்கு எதிரான, ஆரியனிசக் கொள்கையாளர்களுக்கும் இடையே கடும் பிரச்சனைகள் நிலவின. ஆரியனிசத்தை ஆதரித்த மிலான் ஆயர் Auxentius

 

எத்தியோப்பிய திருஅவை கொண்டாட்டம்

எத்தியோப்பிய திருஅவை கொண்டாட்டம்

சாம்பலில் பூத்த சரித்திரம் : எத்தியோப்பியாவில் கிறிஸ்தவம்- 1

01/11/2017 15:08

அர்மேனியா, உலகில், முதல் கிறிஸ்தவ நாடாக மாறியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், எத்தியோப்பியாதான் முதலில் கிறிஸ்தவ நாடாக மாறியது என்றும் சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். ஏறத்தாழ கி.பி.100ம் ஆண்டு முதல் கி.பி.940ம் ஆண்டுவரை தற்போதைய எரிட்ரியா

 

அர்மேனிய புனித கிறகரி கோவிலின் முன்னால்

அர்மேனிய புனித கிறகரி கோவிலின் முன்னால்

சாம்பலில் பூத்த சரித்திரம்:அர்மேனியாவும் கிறிஸ்தவமும் பாகம்1

11/10/2017 16:42

கிறிஸ்தவ வரலாற்றில், முதல் கிறிஸ்தவ நாடு என பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் நாடு அர்மேனியா. இந்நாட்டின் கிறிஸ்தவ வரலாற்றை அறிவதற்கு, இந்நாட்டின் வரலாறு பற்றி முதலில் அறிவது உதவியாக இருக்கும். அர்மேனியா, கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில்......

 

துருக்கியிலுள்ள ஆதிகால கிறிஸ்தவ கோவில்

துருக்கியிலுள்ள ஆதிகால கிறிஸ்தவ கோவில்

சாம்பலில் பூத்த சரித்திரம் : உரோமைக்கு வெளியே கிறிஸ்தவம் - 2

20/09/2017 15:49

பழங்காலத்தில் விளங்கிய மாபெரும் வல்லரசுகளில் உரோமை பைசான்டைன் பேரரசும் ஒன்றாகும். இப்பேரரசுக்கு, பார்த்தியப் பேரரசு (Parthian Empire) எப்போதுமே போட்டி பேரரசாக இருந்து வந்தது. இந்த இரு வலிமை வாய்ந்த பேரரசுகளுக்கும் இடையே நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பகைமை நிலவியதாகச் சொல்லப்படுகின்றது. உரோமை....

 

கிறிஸ்தவர்கள் சித்ரவதை செய்யப்படுதல்

கிறிஸ்தவர்கள் சித்ரவதை செய்யப்படுதல்

சாம்பலில் பூத்த சரித்திரம்:உரோமை ஆட்சிக்கு வெளியே கிறிஸ்தவம்

13/09/2017 16:49

கிறிஸ்தவத்தின் வரலாற்றை தொடக்கத்திலிருந்தே நாம் வாசிக்கும்போது இயேசுவின் பாதையில் நடப்பதற்கு எத்தனையோ கிறிஸ்தவர்கள் துணிச்சலான பாதையைத் தேர்ந்துகொண்டுள்ளதை அறிய முடிகின்றது. இதற்காக உயிரைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. இன்றும் பல நாடுகளில், கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக