சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஆயர்கள்

பாப்புவா நியு கினி மலைகளில் நிலச்சரிவுகள்

பாப்புவா நியு கினி மலைகளில் நிலச்சரிவுகள்

பாப்புவா நியூ கினி நாட்டில் கர்தினால் பரோலின்

12/04/2018 15:44

பாப்புவா நியூ கினி மக்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பையும், மதிப்பையும் தான் நேரில் உணர்ந்துள்ளதாகவும் திருத்தந்தையும், அம்மக்களுடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் என்றும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார். ஏப்ரல் 11, இப்புதன் முதல்

 

திருத்தந்தையுடன் பெரு ஆயர்கள்

திருத்தந்தையுடன் பெரு ஆயர்கள்

நன்னெறியிலிருந்து விலகிச்செல்லும் அரசியல் – பெரு ஆயர்கள்

24/03/2018 16:20

பெரு நாட்டில் அரசுத்தலைவர் பதவி விலகி, துணை அரசுத்தலைவர் தலைமைப்பதவியை ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, நாட்டில் நன்னெறி மதிப்பீடுகள் மீண்டும் உயிர்பெற்றெழ உதவவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள். அரசுத்தலைவர் Pedro Pablo Kuczynski அவர்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பதவி விலகி

 

கிரேக்க மெல்கித்திய ஆயர் மன்ற பிரதிநிதிகளுடன்

கிரேக்க மெல்கித்திய ஆயர் மன்ற பிரதிநிதிகளுடன்

ஏழைகளோடு ஏழைகளாக வாழ்வதே நற்செய்தி அறிவிப்புக்கு பலம்

12/02/2018 16:26

இம்மாதம் 23ம் தேதி, உலக அமைதிக்கான செப நாள் சிறப்பிக்கப்படும்போது, சிரியாவிற்காக சிறப்பான விதத்தில் செபிக்கப்படும் என, இத்திங்களன்று காலை கிரேக்க மெல்கித்திய ஆயர் மன்றத்தின் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதி கூறினார். மத்தியக் கிழக்குப் பகுதியில்....

 

பெருவில் பதட்ட நிலைகள்

பெருவில் பதட்ட நிலைகள்

பெரு நாட்டின் பதட்ட நிலைகள் குறித்து ஆயர்களின் கவலை

19/12/2017 13:14

இலஞ்ச ஊழல் புகாரில் சிக்கியுள்ள பெரு அரசுத்தலைவர், பதவி விலகவேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் கேட்பதைத் தொடர்ந்து எழுந்துள்ள பதட்ட நிலைகள் குறித்து, ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து, அந்நாட்டு ஆயர்கள், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய கட்டட நிறுவனத்துடன்.......

 

கல்தேய ஆயர் மன்றத்தின் அங்கத்தினர்களுடன்

கல்தேய வழிபாட்டுமுறை ஆயர் மன்றத்தின் அங்கத்தினர்களுடன்

ஒன்றிப்பின் கருவிகளாக ஈராக் ஆயர்கள் செயல்பட அழைப்பு

06/10/2017 10:11

கல்தேய வழிபாட்டுமுறை ஆயர் மன்றத்தின் அங்கத்தினர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர வைக்கப்படல், கிராமங்களை மீண்டும் கட்டியெழுப்புதல், குடிபெயர்ந்த மக்கள் நாடு திரும்பல், திருஅவையின் சிறப்புரிமை..........

 

சீரோ மலபார் திருஅவையில் மூன்று புதிய ஆயர்கள்

சீரோ மலபார் ஆயர்கள் மாமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று புதிய ஆயர்கள்

சீரோ மலபார் திருஅவையில் மூன்று புதிய ஆயர்கள்

01/09/2017 16:23

இந்தியாவின் சீரோ மலபார் ஆயர்கள் மாமன்றம், திருத்தந்தையின் ஒப்புதலோடு, மூன்று ஆயர்களை, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளது. திருச்சூர் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக, அருள்பணி டோனி நீலன்காவில் அவர்களையும், தெல்லிச்சேரி உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக, அருள்பணி ஜோசப் பிம்பிளானி அவர்களையும்.....

 

கென்யா ஆயர்கள்

கென்யா ஆயர்கள்

கென்ய மக்கள் ஞானத்துடன் வாக்களிக்குமாறு அழைப்பு

05/08/2017 15:33

கென்ய நாட்டில் பொதுத் தேர்தல்கள் அண்மித்துவரும்வேளை, அமைதியைத் தேடுபவர்களாக, ஞானத்துடன் வாக்களிக்குமாறு, குடிமக்களை ஊக்கப்படுத்தியுள்ளனர், ஆயர்கள். ஆகஸ்ட் 08, வருகிற செவ்வாயன்று நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள கென்ய ஆயர் பேரவைத் தலைவர் ஆயர், Philip Anyolo 

 

வெனிசுவேலா தலத்திருஅவை அதிகாரிகள்

வெனிசுவேலா தலத்திருஅவை அதிகாரிகள்

நெருக்கடிகளைச் சந்தித்துவரும் வெனிசுவேலா மக்களோடு ஆயர்கள்

13/07/2017 15:21

கடந்த சில மாதங்களாக கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் வெனிசுவேலா மக்களோடு, செபத்தின் வழியே தன் அருகாமையை உணர்த்தியிருக்கும் திருத்தந்தையுடன் இணைந்து, ஆயர்களாகிய நாங்களும் விண்ணப்பம் ஒன்றை விடுக்கிறோம் என்று, அந்நாட்டு ஆயர்கள் அவசர மடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்............