சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஆயர் சாமுவேல் காட்டுக்கல்லில்

ஆயர் யோஹானென் மார் தெயோதோசியுஸ் கொச்சுதுண்டில்

ஆயர் யோஹானென் மார் தெயோதோசியுஸ் கொச்சுதுண்டில்

சீரோ-மலங்கரா திருஅவைக்கு இரு புதிய வாரிசு ஆயர்கள்

10/04/2018 15:36

சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை திருஅவையின் இரு இந்திய மறைமாவட்டங்களுக்கு, ஆயர்கள் சாமுவேல் மார் இரேனியோஸ் காட்டுக்கல்லில், யோஹானென் மார் தெயோதோசியுஸ் கொச்சுதுண்டில் ஆகிய இருவரும், வாரிசு ஆயர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை இச்செவ்வாயன்று அங்கீகரித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.