சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஆயர் தியோடோர் மாஸ்கரீனஸ்

திருஅவைக்கு களங்கம் வருவிக்கின்ற போலிக் கடிதத்திற்கு கண்டனம்

இந்திய ஆயர் பேரவை சார்பில் நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டம் (கோப்புப் படம்)

திருஅவைக்கு களங்கம் வருவிக்கின்ற போலிக் கடிதத்திற்கு கண்டனம்

11/05/2018 16:03

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ளவேளை, அரசியல் இலாபத்தையும் வகுப்புவாத பதட்டநிலையையும் உருவாக்க, போலிக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது,

 

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி ஆசிஃபாவுக்கு நீதி கேட்கும் மக்கள்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி ஆசிஃபாவுக்கு நீதி கேட்கும் மக்கள்

தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி - இந்திய ஆயர்கள்

18/04/2018 15:19

அண்மையில் இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மக்கள் வெளிப்படுத்திய கண்டனங்களும், போராட்டங்களும், இந்திய நாடு, ஆன்மாவோடும், இதயத்தோடும், அறிவோடும் செயலாற்றுகிறது என்பதை உலகறியச் செய்துள்ளன என்று, இந்திய ஆயர் பேரவைச் செயலர், ஆயர் தியடோர் மஸ்கரினஸ் அவர்கள் கூறியுள்ளார்

 

நுர்பூர் என்ற இடத்தில்  விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்

நுர்பூர் என்ற இடத்தில் விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்

விபத்தில் இறந்த குழந்தைகளுக்காக இந்திய ஆயர்களின் அனுதாபம்

11/04/2018 15:24

இந்தியாவின் இமாலய மலைப்பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்காக இந்திய ஆயர் பேரவை தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 9, இத்திங்களன்று, இமாச்சல பிரதேச மாநிலத்தின் நுர்பூர் (Nurpur) என்ற இடத்தில், 40 குழந்தைகளை ஏற்றிச் சென்ற 

 

'சத்யமேவ ஜயதே' என்ற கூற்றின் வெளிப்பாடாக உயிர்ப்பு

குருத்தோலை ஞாயிறைக் கொண்டாடும் இந்திய கிறிஸ்தவர்கள்

'சத்யமேவ ஜயதே' என்ற கூற்றின் வெளிப்பாடாக உயிர்ப்பு

28/03/2018 15:47

'சத்யமேவ ஜயதே' அதாவது, வாய்மையே வெல்லும் என்ற இந்திய கூற்றின் ஒரு வெளிப்பாடாக, இயேசுவின் உயிர்ப்பு விளங்கியது - ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ்

 

இந்திய ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் கிரேசியஸ்

மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள்

இந்திய ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் கிரேசியஸ்

08/02/2018 15:32

இந்திய ஆயர் பேரவையின் தலைவராக, மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

கிறிஸ்மஸ் நாளில்  இந்தியக் கிறிஸ்தவர்கள்

கிறிஸ்மஸ் நாளில் இந்தியக் கிறிஸ்தவர்கள்

கத்தோலிக்கப் பள்ளிகளில் இந்துசமய வழிபாட்டைத் திணிப்பது..

05/01/2018 14:59

இந்தியாவில், கத்தோலிக்கப் பள்ளிகளில் இந்துக் கடவுள்கள் வழிபாட்டைத் திணிக்க விரும்பும் அனைவரும், தேசபக்தர்கள் அல்ல, மாறாக, தேசபக்திக்கு எதிரானவர்கள் மற்றும் பயங்கரவாதி போன்றவர்கள் என்று, இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ் அவர்கள் கூறினார். இந்தியாவின் மத்திய பிரதேச 

 

சுட்டுக்கொல்லப்பட்ட கவுரி இலங்கேஷ் அவர்களுக்கு அஞ்சலி

சுட்டுக்கொல்லப்பட்ட கவுரி இலங்கேஷ் அவர்களுக்கு அஞ்சலி

கவுரி இலங்கேஷ் கொலைக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்

07/09/2017 16:20

வன்முறையாளர்களின் குண்டுகளுக்குப் பலியான கவுரி இலங்கேஷ் (Gauri Lankesh) என்ற பெண் எழுத்தாளரின் வீரத்திற்கும், உண்மைக்கென அவர் அளித்த அர்ப்பணிப்பிற்கும் தலைவணங்குகிறோம் என்று இந்திய ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 5, இச்செவ்வாய் இரவு, பெங்களூருவில், தன் இல்லத்திற்கு

 

மறைப்பணியாளர்களுக்கு எதிரான அரசு விளம்பரத்திற்கு கண்டனம்

ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு எதிராக கிறிஸ்தவர்களின் ஊர்வலம்

மறைப்பணியாளர்களுக்கு எதிரான அரசு விளம்பரத்திற்கு கண்டனம்

16/08/2017 16:36

கிறிஸ்தவ மறைப்பணியாளர்களுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்திற்கு, இந்திய திருஅவையின் வன்மையானக் கண்டனம்