சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஆயர் Antoine Koné

சிறைகளின் நெருக்கடிகளைக் களைய அரசுக்கு அழைப்பு

ஐவரி கோஸ்ட் ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Antoine Koné

சிறைகளின் நெருக்கடிகளைக் களைய அரசுக்கு அழைப்பு

13/04/2018 15:24

ஐவரி கோஸ்ட் ஆயர் பேரவை கணிப்புப்படி, 3,754 கைதிகள் இருக்கக்கூடிய சிறைகளில் 16,254 கைதிகள் உள்ளனர். ஏப்ரல் 8, அங்கு தேசிய கைதிகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.