சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஆல்ஃபி இவான்ஸ்

குழந்தை ஆல்ஃபி இறைவனடி சேர்ந்ததையடுத்து லிவர்பூல் மருத்துவமனையின் முன் மக்கள் நில பலூன்களைப் பறக்கவிட்டுள்ளனர்

குழந்தை ஆல்ஃபி இறைவனடி சேர்ந்ததையடுத்து லிவர்பூல் மருத்துவமனையின் முன் மக்கள் நில பலூன்களைப் பறக்கவிட்டுள்ளனர்

ஆல்ஃபியின் மரணம் என்னை ஆழமாகப் பாதித்துள்ளது

28/04/2018 16:16

குழந்தை ஆல்ஃபியின் மரணம் என்னை ஆழமாகப் பாதித்துள்ளது. தந்தையாம் கடவுள் தமது கனிவான அரவணைப்பில் ஆல்ஃபியை ஏற்கும்வேளை, இன்று, ஆல்-பியின் பெற்றோருக்காகச் சிறப்பாகச் செபிக்கின்றேன் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியானது. இங்கிலாந்தின்

 

லிவர்பூல் ஆல்டர் ஹே சிறார் மருத்துவமனையின்முன் மக்கள்

லிவர்பூல் ஆல்டர் ஹே சிறார் மருத்துவமனையின்முன் மக்கள்

கொடுங்கோலனைப் போல் நடந்துகொள்ளும் மருத்துவமனை

25/04/2018 16:26

ஆல்டர் ஹே மருத்துவமனை, ஒரு கொடுங்கோலனைப் போல் நடந்து கொள்வது உடனடியாக நிறுத்தப்படவேண்டும், குழந்தை ஆல்பியை இம்முறையில் கொல்வதை நிறுத்தி, அவனை இத்தாலிக்கு அனுப்ப அனுமதி வழங்கவேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். The Medical Ethics Alliance 

 

புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்

"ஆல்பி ஈவான்ஸுக்காக மீண்டும் விண்ணப்பிக்கிறேன்"-திருத்தந்தை

25/04/2018 16:20

 "சிறு குழந்தை ஆல்ஃபி ஈவான்ஸுக்காக எழுப்பப்படும் செபங்கள், மற்றும் ஆதரவு குரல்கள் அனைத்தினாலும் மனம் கலங்கி, நான் மீண்டும் என் விண்ணப்பத்தை புதுப்பிக்கிறேன். அவனது பெற்றோரின் துயரத்திற்கு செவிமடுக்கவும், புதிய மருத்துவ முறைகளைத் தேடிச்செல்ல அவர்கள் கொண்டுள்ள விருப்பத்திற்கு இடம் தரவும் 

 

ஆல்ஃபி ஈவான்சின் வாழ்வைப் பாதுகாக்க அழைப்பு விடுக்கும் மக்கள்

ஆல்ஃபி ஈவான்சின் வாழ்வைப் பாதுகாக்க அழைப்பு விடுக்கும் மக்கள்

வாழ்வு கொடையாக வழங்கப்படும்போது அர்த்தம் பெறுகிறது

24/04/2018 15:57

 “வாழ்வு, ஒரு கொடையாக வழங்கப்படும்போது மட்டுமே, அது முழு அர்த்தம் பெறுகிறது. வாழ்வு, தனக்காக வாழப்படும்போது சுவையின்றி மாறுகிறது” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன. மேலும், திருப்பீடத் தலைமையகச் சீர்திருத்தத்தில் திருத்தந்தை

 

ஆல்ஃபி ஈவான்ஸ் சார்பில் 49 அன்னையர் அனுப்பிய மடல்

குழந்தை இயேசு மருத்துவமனையின் பாலிதோரோவில் குழந்தைகளைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆல்ஃபி ஈவான்ஸ் சார்பில் 49 அன்னையர் அனுப்பிய மடல்

23/04/2018 15:39

உரோம் நகரின் குழந்தை இயேசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு குழந்தைகளின் அன்னையர், ஆல்ஃபி ஈவான்ஸ் தங்கியுள்ள மருத்துவமனைக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

 

இத்தாலியில் புகலிடம் கோரும் ஆல்ஃபி ஈவான்சின் தந்தை

ஆல்ஃபி ஈவான்சின் தந்தை டாம் தலைமீது கரம் வைத்து ஆசீர்வதிக்கும் திருத்தந்தை

இத்தாலியில் புகலிடம் கோரும் ஆல்ஃபி ஈவான்சின் தந்தை

19/04/2018 15:29

தன் குடும்பத்திற்கு இத்தாலியில் புகலிடம் பெறுவதற்கு திருத்தந்தை உதவவேண்டுமென்று தான் அவரிடம் விண்ணப்பித்துள்ளதாக ஆல்ஃபி ஈவான்சின் தந்தை டாம் கூறினார்.

 

ஆல்ஃபி ஈவான்சின் பெற்றோருக்கு இங்கிலாந்து ஆயர்கள் ஆதரவு

ஆல்ஃபி ஈவான்சின் உயிரைக் காப்பாற்ற போராடும் இங்கிலாந்து மக்கள்

ஆல்ஃபி ஈவான்சின் பெற்றோருக்கு இங்கிலாந்து ஆயர்கள் ஆதரவு

19/04/2018 15:20

திருத்தந்தையோடு இணைந்து, ஆல்ஃபியின் பெற்றோருக்கு தங்கள் செபங்கள் வழியே உறுதுணையாக இருப்பதாக, இங்கிலாந்து, மற்றும், வேல்ஸ் ஆயர்கள் உறுதி அளித்துள்ளனர்.

 

சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தை மீண்டும் கவலை

சிரியா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் பிரச்சனைகள் தொடர்வது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ்

சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தை மீண்டும் கவலை

16/04/2018 16:24

சிரியா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் பிரச்சனைகள் தொடர்வது குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.