சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இத்தாலியின் புதிய கர்தினால்கள்

கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு

கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சி பேராயர் இல்லத்தில் வழங்கப்பட்ட வரவேற்பு

கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு

11/07/2018 16:14

அண்மையில் கர்தினால் பொறுப்பைப் பெற்ற, பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு, ஜூலை 10 இச்செவ்வாயன்று, பாகிஸ்தானில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.