சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இந்தியா

காரித்தாஸ் பணியாளர்கள்

காரித்தாஸ் பணியாளர்கள்

2030ம் ஆண்டுக்குள் பசியை ஒழிப்பதற்கு காரித்தாஸ் ஆசியா

23/06/2018 16:29

தெற்கு ஆசியாவில் 2030ம் ஆண்டுக்குள், மக்களின் பசியை அகற்றுவதற்கு,  "Safbin" எனப்படும் புதிய திட்டத்தில் இறங்கியுள்ளது, ஆசிய காரித்தாஸ் அமைப்பு. பாங்காக் நகரில் நடைபெற்ற ஆசிய காரித்தாஸ் அமைப்பின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில், இந்திய துணைகண்டத்திலுள்ள பங்களாதேஷ், இந்தியா, 

 

இந்திய பள்ளி மாணவர்கள்

இந்திய பள்ளி மாணவர்கள்

இமயமாகும் இளமை : இந்திய சிறுவனுக்கு ‘சிறார் மேதை’ விருது

15/06/2018 15:53

பிரிட்டன் நாட்டின் பிரபல தொலைக்காட்சி சேனலான ‘சேனல்-4’ கடந்த ஆண்டு நடத்திய சிறுவர்களுக்கான அறிவுத்திறன் சார்ந்த வினா-விடை நிகழ்ச்சியில் ’சிறார் மேதை’ (‘Child Genius) என்ற பட்டத்தை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் தோஷி(12) என்பவர் பெற்றார். 12 வயதுக்குட்பட்ட இருபது போட்டியாளர்கள் பங்கேற்ற

 

இளம் சிசுக்கள்

இளம் சிசுக்கள்

இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் குறைவு

11/06/2018 16:34

இந்தியாவில் பேறுகாலத்தில் இடம்பெறும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இந்தியா வெற்றிகண்டுள்ளது என்று, WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் பாராட்டியுள்ளது. 1990ம் ஆண்டில், ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு 556 இறப்புகள் என்று இருந்த நிலை, 2016ம் ஆண்டில், அது 130ஆகக் குறைந்துள்ளது என..............

 

கோவா பேராயர் Filipe Neri Ferrao

கோவா பேராயர் Filipe Neri Ferrao

இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி கோவா பேராயர்

05/06/2018 16:02

இந்தியாவில் நிலவும் வறுமையின் பல்வேறு வடிவங்கள் களையப்பட வேண்டியதன் அவசியத்தை, 2018-2019ம் ஆண்டு மேய்ப்புப்பணி அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார், கோவா பேராயர் Filipe Neri Ferrao. இத்திங்களன்று வெளியான இவ்வறிக்கையில், வறுமையின் பல்வேறு வடிவங்களை, பொருளாதார, சமூக மற்றும் ஆன்மீக............ 

 

 

இந்தியாவின் அகமதபாத்தில் சிறார் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ஊர்வலம்

இந்தியாவின் அகமதபாத்தில் சிறார் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ஊர்வலம்

இந்தியாவில் குழந்தை கடத்தல் அதிகரிப்பு

02/06/2018 14:41

இந்தியாவில் பெண் குழந்தைகள் கடத்தல் நிகழ்வும், மீட்கப்படாத சிறுமிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது என, மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் முறையில் துன்புறுத்தலைச் சந்தித்து வருவதாக

 

நீச்சலில் ஈடுபட்டுள்ள இளைஞர்

நீச்சலில் ஈடுபட்டுள்ள இளைஞர்

இமயமாகும் இளமை ........: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு

25/05/2018 16:00

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 30 கிலோமீட்டர் தொலைவை 11 மணி 55 நிமிட நேரத்தில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் ராஜேஸ்வர பிரபு நீந்திச் சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கெனவே பாக் நீரிணைப் பகுதியில் இந்தியக் கடல் எல்லையில் இருந்து தனுஷ்கோடி......... 

 

சிறார் பாலியல் வன்கொடுமையை எதிர்தது  அகமதபாத்தில் பெண்கள்

சிறார் பாலியல் வன்கொடுமையை எதிர்தது அகமதபாத்தில் பெண்கள்

மரண தண்டனை சிறார் பாலியல் வன்செயல் பிரச்சனையை நிறுத்தாது

24/04/2018 16:24

இந்தியாவில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர் திருஅவைத் தலைவர்கள். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்கு கடுமையான 

 

இந்திய பல்சமயத் தலைவர்கள்

இந்திய பல்சமயத் தலைவர்கள்

வெறுப்புணர்வுக்கு எதிராகச் செயல்பட மதத் தலைவர்கள் உறுதி

13/04/2018 15:15

இந்தியாவில், சகிப்பற்றதன்மையும், வகுப்புவாத வன்முறைகளும் அதிகரித்துவருகின்றவேளை, பல்வேறு மதங்களின் உண்மையான போதனைகளைப் பரப்புவதற்கு, நாட்டின் பல்சமயத் தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர். இப்புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் (ஏப்ரல் 11,12) மத்திய பீரதேச மாநிலத்தின் இந்தோரில்................