சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இந்திய ஆயர்கள்

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்களின் 29வது கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஆயர்கள்

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்களின் 29வது கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஆயர்கள்

இந்திய ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்

10/10/2017 16:06

இந்தியாவிலுள்ள கத்தோலிக்கத் திருஅவையின் பாதை, தனித்துவிடப்பட்ட மற்றும், பிரிவினை கொண்டதாக இல்லாமல், மதிப்பும், ஒத்துழைப்பும் கொண்டதாக இருக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்திய ஆயர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் இச்செவ்வாயன்று உருவாக்கப்பட்டுள்ள மற்றும்

 

ஆயர் தியோடர் மஸ்கரேனஸ்

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செயலர் ஆயர் தியோடர் மஸ்கரேனஸ்

மிஜோராமில் இந்து தெய்வச் சிலைகள் எரிக்கப்பட்டதற்கு கண்டனம்

09/10/2017 16:53

இந்தியாவின் மிஜோராம் மாநிலத்தில், கிறிஸ்தவர்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும், ஒரு பிரிவின் குழு ஒன்று, இந்துமத தெய்வச் சிலைகளையும், இந்திய தேசியக் கொடியையும் எரித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளவேளை, இச்செயலுக்கு, மிகுந்த கவலையோடும், வேதனையோடும் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கண்டனம்.......

 

சுட்டுக்கொல்லப்பட்ட கவுரி இலங்கேஷ் அவர்களுக்கு அஞ்சலி

சுட்டுக்கொல்லப்பட்ட கவுரி இலங்கேஷ் அவர்களுக்கு அஞ்சலி

கவுரி இலங்கேஷ் கொலைக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்

07/09/2017 16:20

வன்முறையாளர்களின் குண்டுகளுக்குப் பலியான கவுரி இலங்கேஷ் (Gauri Lankesh) என்ற பெண் எழுத்தாளரின் வீரத்திற்கும், உண்மைக்கென அவர் அளித்த அர்ப்பணிப்பிற்கும் தலைவணங்குகிறோம் என்று இந்திய ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 5, இச்செவ்வாய் இரவு, பெங்களூருவில், தன் இல்லத்திற்கு

 

மறைந்த தமிழக முதல்வருக்கு செபங்கள்

மறைந்த தமிழக முதல்வருக்கு செபங்கள்

மறைந்த தமிழக முதல்வருக்கு திருஅவையின் பாராட்டு

06/12/2016 15:58

தமிழக மக்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் சரியான முறையில் புரிந்துகொண்டு, அவர்களுக்கேற்ற திட்டங்களை வகுத்து உதவியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என, தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் இந்தியக் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆழ்ந்த இரங்க

 

தீபாவளியைச் சிறப்பிக்கும் கைவிடப்பட்ட கைம்பெண்கள்

தீபாவளியைச் சிறப்பிக்கும் கைவிடப்பட்ட கைம்பெண்கள்

இந்திய ஆயர்களின் தீபாவளி வாழ்த்து

28/10/2016 15:23

நம் வானங்கள் பட்டாசு ஒளியாலும், நம் வீடுகள் சுடர்விடும் அழகான விளக்குகளாலும் ஒளிரும் இவ்வேளையில், நம் இதயங்கள், நன்மைத்தனத்தின் ஒளியால் நிரம்பட்டும் என்று, தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் இந்திய கத்தோலிக்க ஆயர்கள். அக்டோபர் 30, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் தீபாவளியை

 

பாகிஸ்தானில் பக்ரீத் விழா

பாகிஸ்தானில் பக்ரீத் விழா

பக்ரீத் விழாவையொட்டி இந்திய ஆயர்களின் வாழ்த்துக்கள்

15/09/2016 16:49

செப்டம்பர் 13, இச்செவ்வாயன்று, இஸ்லாம் சமயத்தினர் பக்ரீத் விழாவைக் கொண்டாடிய வேளையில், இந்திய ஆயர் பேரவையின் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வழங்கப்பட்டன. "ஆபிரகாமின் அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல், தன் மகனையே பலிதரும் அளவு அவர் கொண்டிருந்த தியாக உணர்வு ஆகியவற்றைக் கொண்டாடும் பக்ரீத் 

 

பழங்குடி இனத்தவர்

இந்தியாவின் பழங்குடி இனத்தவர்கள்

பழங்குடியினரிடையே மதுப்பழக்கத்தை ஒழிக்க திருஅவை முயற்சி

02/06/2016 16:17

இந்தியாவின் பழங்குடி இனத்தவர்கள், தங்கள் திருவிழாக் காலங்களில் மது அருந்துவது தவறில்லை, ஆனால், மதுவுக்கு அடிமையாவதே எதிர்க்கப்படுகிறது என இந்திய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார். இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடி இனத்தவருள் 60 விழுக்காட்டினர், மதுவுக்கு அடிமையாக உள்ள நிலை

 

புதுடெல்லியில், ஆப்ரிக்கர்கள் கண்டன ஊர்வலம்

புதுடெல்லியில், ஆப்ரிக்கர்கள் கண்டன ஊர்வலம்

ஆப்ரிக்கர்கள் தாக்கப்படுவதற்கு இந்திய ஆயர்கள் கண்டனம்

31/05/2016 15:52

புதுடெல்லியில், ஆப்ரிக்கர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து, தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ள இந்திய ஆயர்கள், இது, இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர். இந்தியாவில், ஆப்ரிக்கர்களும், எந்த ஒரு வெளிநாட்டவரும் நன்மதிப்புக்குரிய விருந்தாளிகளாக நடத்தப்பட வேண்டியவ