சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இந்துக்கள்

சாந்தா மார்த்தா இல்லத்தில் பல்சமயத் தலைவர்களுக்கு உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

சாந்தா மார்த்தா இல்லத்தில் பல்சமயத் தலைவர்களுக்கு உரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

உரையாடலும், கூட்டுறவும் மிக அவசியமான தேவைகள்

16/05/2018 15:12

கிறிஸ்தவம், இந்து, புத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், இணைந்து வந்து, உரோம் நகரில் மேற்கொண்ட ஒரு முயற்சியை தான் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பல்சமயத் தலைவர்களிடம் கூறினார். "தர்மமும் வார்த்தையும் - சிக்கல் நிறைந்த

 

இந்து மாணவியின் கல்விச் செலவுக்கு உதவிய முஸ்லிம்கள்

இந்து மாணவியின் கல்விச் செலவுக்கு உதவிய முஸ்லிம் சமூகத்தினர்

இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்

10/05/2018 15:47

தந்தையை இழந்த பின், உயர் கல்விக்கு பணமின்றி தவித்த இந்து மாணவி ஒருவரின் கல்விச் செலவு அனைத்தையும் முஸ்லிம் சமூகத்தினர் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம், கொட்டுவாட், வடக்கத்தோடி காலனியைச் சேர்ந்தவர் வி.டி.ரமேஷ். இவரின் மனைவி சாந்தா. இவர்களின் மகள் சத்யவாணி. 

 

ஆயர் தியோடர் மஸ்கரேனஸ்

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செயலர் ஆயர் தியோடர் மஸ்கரேனஸ்

மிஜோராமில் இந்து தெய்வச் சிலைகள் எரிக்கப்பட்டதற்கு கண்டனம்

09/10/2017 16:53

இந்தியாவின் மிஜோராம் மாநிலத்தில், கிறிஸ்தவர்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும், ஒரு பிரிவின் குழு ஒன்று, இந்துமத தெய்வச் சிலைகளையும், இந்திய தேசியக் கொடியையும் எரித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளவேளை, இச்செயலுக்கு, மிகுந்த கவலையோடும், வேதனையோடும் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கண்டனம்.......