சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இமயமாகும் இளமை

காஷ்மீரில் கைவினைப் பொருள்களின் விற்பனைக்காகக் காத்திருக்கும் நபர்

காஷ்மீரில் கைவினைப் பொருள்களின் விற்பனைக்காகக் காத்திருக்கும் நபர்

இமயமாகும் இளமை : தன் வயதினருக்கு வாழ வழிகாட்டும் இளம்பெண்

15/01/2018 14:36

கடும்குளிர் வாட்டுகின்ற இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், மிகவும் ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தில், இனிய குரலில் மெல்லிசையுடன், அழகுமிகுந்த கலைநயத்தோடு கம்பள விரிப்புகளை நெய்து கொண்டிருக்கிறார், 24 வயது நிரம்பிய உஸ்மா முக்டார் (Uzma Mukhtar). இளம்பெண் உஸ்மாவுக்கு 18 வயது நடந்தபோது

 

இமயமாகும் இளமை - நம்பிக்கையை விதைத்த தமிழக இளையோர்

2017ம் ஆண்டு, சனவரி மாதம், மெரினா கடற்கரையில் கூடி போராடிய தமிழக இளையோர்

இமயமாகும் இளமை - நம்பிக்கையை விதைத்த தமிழக இளையோர்

13/01/2018 14:03

2017ம் ஆண்டு, சனவரி மாதம், இலட்சக்கணக்கான இளையோர், மெரினா கடற்கரையில் மேற்கொண்ட போராட்டம், நம்மை வியக்கவைத்தது; இளையோர் மீது நம்பிக்கையை விதைத்தது.

 

சமூகப் பணியாற்றும் இளையோர்

சமூகப் பணியாற்றும் இளையோர்

இமயமாகும் இளமை …............: உதவிடவே பிறந்தவர்கள் இவர்கள்

12/01/2018 14:53

சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த சொல்லித் தருகின்றனர், தாம்பரத்தைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள். மருத்துவ உதவி, அப்பா இல்லாத குழந்தைகளின் கல்விக் கட்டண உதவி, தன்னார்வ அமைப்புகளுக்குத் தேவைப்படும் மளிகைப் பொருட்களை வாங்கித் தருவது, பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி

 

மெகாலாய மாநிலத்தில் காசி இன மக்கள்

மெகாலாய மாநிலத்தில் காசி இன மக்கள்

இமயமாகும் இளமை : கிராமத்தினரின் நிலையை நாடறியச் செய்த...

11/01/2018 15:03

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணன், 2017ம் ஆண்டின் இளம் அறிவியலாளர் விருது பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கடந்த டிசம்பர் இறுதி வாரத்தில் நடைபெற்ற இந்திய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஏழாம் வகுப்பு

 

போபாலில் மலேரியா நோய் பரிசோதனைக்கூடம்

போபாலில் மலேரியா நோய் பரிசோதனைக்கூடம்

இமயமாகும் இளமை..... கல்லூரி மாணவர்களின் ‘மலேரியா’ செயலி

10/01/2018 14:16

தகவல் தொழி்ல்நுட்பத் துறையின் அசுர வளர்ச்சியால் பலதரப்பட்ட விடயங்கள் சார்ந்த புதுப்புது கைபேசி செயலிகள் உதவியுடன், பல வேலைகளைச் சில நொடிகளில் கைபேசியிலேயே முடித்துவிட முடிகிறது. இத்தகைய சூழலில், சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் இணைந்து, தங்கள் ‘புராஜெக்ட்’

 

ஜெய்ப்பூரில் செயற்கை கால் தயாரிக்கும் கூடம்

ஜெய்ப்பூரில் செயற்கை கால் தயாரிக்கும் கூடம்

இமயமாகும் இளமை : நம்பிக்கை நட்சத்திரம் பாலுசாமி

09/01/2018 15:21

மதுரை, பழங்காநத்தத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் வடிவேல் பாலுசாமி,   மெக்கானிக்கல் சான்றிதழ் படிப்பு முடித்தவர். இவருக்கு, கடந்த 2012ம் ஆண்டில் வெளிநாடு ஒன்றில் வேலை கிடைத்தது. ஆனால், இவர் வெளிநாடு புறப்படுவதற்கு சில நாள்களுக்குமுன், ஒரு விபத்தில் சிக்கி இடது காலை இழந்தார். ஓராண்டு படுத்த படுக்

 

உங்கள் நாள் குப்பையற்ற நாளாக இருக்கட்டும்!

நகருக்கு வெளியே குவிந்திருக்கும் குப்பை

இமயமாகும் இளமை - உங்கள் நாள் குப்பையற்ற நாளாக இருக்கட்டும்!

09/01/2018 14:16

ஊரில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இளையோர், தங்கள் உள்ளங்களில் குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

 

இமயமாகும் இளமை – புத்தாண்டு தீர்மானங்கள்

புத்தாண்டையொட்டி மியான்மாரில் நடைபெற்ற இளையோர் மாநாடு

இமயமாகும் இளமை – புத்தாண்டு தீர்மானங்கள்

06/01/2018 14:57

புத்தாண்டு நாளன்று பல தீர்மானங்களை, திட்டங்களை மனதில் எண்ணியிருப்போம். தீர்மானங்களும், திட்டங்களும் மனதளவில் நின்றுவிடாமல், செயல் வடிவம் பெறவேண்டும்.