சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இயேசுவின் திருஉடல் திருஇரத்தம்

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில்  திருத்தந்தை பிரான்சிஸ் இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாத் திருப்பலியை நிறைவேற்றுகிறார்

புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாத் திருப்பலியை நிறைவேற்றுகிறார்

திருநற்கருணையில் கடவுளின் அன்பை நினைவுகூர்கின்றோம்

19/06/2017 15:30

உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் இஞ்ஞாயிறு இரவு ஏழு மணிக்கு, இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாத் திருப்பலியைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணையில் நாம் கடவுளின் அன்பை நினைவுகூர்கின்றோம் என, மறையுரை வழங்கினார். கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம்

 

புனித மேரி மேஜர் பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை திருநற்கருணை ஆசீர்

புனித மேரி மேஜர் பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை திருநற்கருணை ஆசீர்

இயேசுவே வானிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு

19/06/2017 15:14

இயேசுவே விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என, இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறன்று, நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இவ்வாறு கூறிய 

 

திருநற்கருணை பவனியை தலைமையேற்று நடத்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருநற்கருணை பவனியை தலைமையேற்று நடத்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூன் 18 திருத்தந்தை தலைமையில் திருநற்கருணைப் பவனி

17/06/2017 14:27

இஞ்ஞாயிறன்று உலகெங்கும், கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா சிறப்பிக்கப்படும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மாலை ஏழு மணிக்கு, உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார். அதன்பின், திருத்தந்தை, புனித மேரி மேஜர் பசிலிக்கா வரை,

 

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா - ஞாயிறு சிந்தனை

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா - ஞாயிறு சிந்தனை

16/06/2017 16:59

காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இன்று இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் திருவிழா.

உரோம் நகரில் திருத்தந்தை தலைமையில் திருநற்கருணை பவனி

உரோம் நகரில் திருத்தந்தை தலைமையில் திருநற்கருணை பவனி

இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் பெருவிழா நாள் மாற்றம்

19/05/2017 16:03

இவ்வாண்டு இயேசுவின் திருவுடல், திருஇரத்தத்தின் பெருவிழா நாளை, வேறொரு நாளில் சிறப்பிப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளார். வத்திக்கானில், ஒவ்வோர் ஆண்டும் வியாழக்கிழமையன்று பாரம்பரியமாகச் சிறப்பிக்கப்படும் இப்பெருவிழாவில், உரோம் நகரிலுள்ள இறைமக்கள் எல்லாரும்

 

இயேசுவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா

இயேசுவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழாவில் திருத்தந்தை

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா : ஞாயிறு சிந்தனை

28/05/2016 12:21

இயேசு சபையின் முன்னாள் தலைவர் பேத்ரோ அருப்பே அவர்கள், சபையின் தலைவராவதற்கு முன், ஜப்பானில் பணி புரிந்தவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த நேரத்தில் அங்கு அவர் நவதுறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட முதல் அணுகுண்டு ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான 

இயேசுவின் திருஉடல் திருஇரத்தம் திருவிழா

பிரேசில் நாட்டில்இயேசுவின் திருஉடல் திருஇரத்தம் திருவிழா

இது இரக்கத்தின் காலம் – மனதால் உணரும் மறையுண்மை

28/05/2016 12:07

இயேசுவின் திருஉடல் திருஇரத்தம் பற்றிய மறையுண்மையை நம்ப மறுத்த ஒருவர், எளிய மனம் கொண்ட பங்குத்தந்தை ஒருவரை, தன் அறிவுத்திறனால் வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.அப்பமும், இரசமும் எப்படி இயேசுவின் உடலாக, இரத்தமாக மாற முடியும்?இது அவரது முதல் கேள்வி. நீங்கள் உண்ணும் உணவை