சமூக வலைத்தளங்கள்:

RSS:

செயலி:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இயேசுவின் உயிர்ப்பு

புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வியுரை : நம்பிக்கையைத் தரும் வாக்குறுதி

26/04/2017 15:48

இயேசுவின் உயிர்ப்பே, கடவுளின் நிரந்தரமான பாதுகாப்பிலும் அன்பிலும் நாம் உறுதியான நம்பிக்கை வைப்பதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இயேசுவை இம்மானுவேலராய், அதாவது, ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’என்று சொல்லி, புனித மத்தேயு தனது நற்செய்தியை, இயேசுவின் பிறப்போடு ஆரம்பிக்கிறார். உலக முடிவுவரை

உயிர்த்த கிறிஸ்து

உயிர்த்த கிறிஸ்து

திருத்தந்தையின் நம்பிக்கை தரும் டுவிட்டர் செய்திகள்

21/04/2017 15:44

 "நமது அவலம், பலவீனம் இவற்றின் மிகத் தாழ்ந்த நிலையை நாம் அடைந்துவிடும் வேளையில், நாம் மீண்டும் எழுந்துவர, உயிர்த்த கிறிஸ்து, சக்தியைத் தருகிறார்" என்ற நம்பிக்கைச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 21, வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், இவ்வியாழனன்று

 

கந்தமால் அன்னை மரியா திருத்தலம்

கந்தமால் அன்னை மரியா திருத்தலம்

கந்தமாலில், இந்துக்களுடன் இணைந்து உயிர்ப்புப் பெருவிழா

19/04/2017 17:06

ஒடிஸ்ஸா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த ரெய்கியா (Raikia) என்ற ஊரில், 5000த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும், இந்துக்களும் இணைந்து, உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடினர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது. ரெய்கியாவில் அமைந்துள்ள பிறரன்பு அன்னை மரியா ஆலயத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடை

 

Aparecida அன்னை மரியாவிடம் செபிக்கிறார் திருத்தந்தை

Aparecida அன்னை மரியாவிடம் செபிக்கிறார் திருத்தந்தை

"உயிர்ப்பு என்ற பேருண்மையை, வியப்போடு தியானிப்போமாக"

19/04/2017 16:47

"ஆண்டவருடைய உயிர்ப்பு என்ற பேருண்மையை, வியப்போடும், நன்றியோடும் தியானிப்போமாக" என்ற அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, ஏப்ரல் 19, இப்புதனன்று வெளியிட்டார். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலநாட்களுக்கு முன், பிரேசில் நாட்டு அரசுத்தலைவர், Michel

 

புதன் மறைக்கல்வியுரையில் புதுநன்மைச் சிறாருடன் திருத்தந்தை

புதன் மறைக்கல்வியுரையில் புதுநன்மைச் சிறாருடன் திருத்தந்தை

புதன் மறைக்கல்வியுரை : உயிர்த்த கிறிஸ்துவே நம் நம்பிக்கை

19/04/2017 15:40

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, உயிர்ப்பெற்றெழுந்த கிறிஸ்துவே நம் நம்பிக்கை (cfr 1கொரி.15,1) என்ற தலைப்பில், மறைக்கல்வியுரை வழங்கினார். தூய பவுலடிகளார், கொரிந்தியருக்கு எழுதிய முதல்

அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியபின் திருத்தந்தை பிரான்சிஸ்

அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியபின் திருத்தந்தை பிரான்சிஸ்

அல்லேலூயா வாழ்த்துரைக்குப்பின் திருத்தந்தையின் வாழ்த்து

17/04/2017 15:32

உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி சிறப்பிக்கப்படும் எட்டு நாள்கள், கிறிஸ்துவின் உயிர்ப்பு மகிழ்வைத் சுவைப்பதற்கும், உயிர்த்த இறைவனின் அமைதி இவ்வுலகில் பரவுவதற்கும் நமக்கு வழங்கப்பட்டுள்ள காலம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின்

 

ஊர்பி எத் ஊர்பி ஆசீர் வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஊர்பி எத் ஊர்பி ஆசீர் வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி,ஊர்பி எத் ஓர்பி

16/04/2017 15:39

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவான இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வளாகத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றிய பீடத்தின் முன்புறம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல 

 

பாப்பிறை இல்லத்தவருக்கு வழங்கப்பட்ட தவக்கால மறையுரை

பாப்பிறை இல்லத்தவருக்கு, தவக்கால மறையுரை வழங்கும் அருள்பணி Raniero Cantalamessa

பாப்பிறை இல்லத்தவருக்கு வழங்கப்பட்ட தவக்கால மறையுரை

31/03/2017 15:54

தவக்கால மறையுரையில், கிறிஸ்துவின் உயிர்ப்பு, மற்றும், நம் உயிர்ப்பு, ஆகிய மறையுண்மைகளை மையப்படுத்தி, தன் சிந்தனைகளை வழங்கினார், அருள்பணி Cantalamessa.