சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இயேசுவைச் சந்தித்தல்

திருப்பீட வரலாற்று அறிவியல் குழு பிரதிநிதிகள் சந்திப்பு

திருப்பீட வரலாற்று அறிவியல் குழு பிரதிநிதிகள் சந்திப்பு

திருப்பீட வரலாற்று அறிவியல் குழு பிரதிநிதிகள் சந்திப்பு

13/06/2018 16:27

இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, புதன் பொதுமறைக்கல்வியுரை வழங்குவதற்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில், திருப்பீட வரலாற்று அறிவியல் குழு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறக்குறைய

 

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்  திருப்பலி நிறைவேற்றுகிறார்  திருத்தந்தை பிரான்சிஸ்

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை-நினைவும் நம்பிக்கையும் இணைந்தே செல்ல வேண்டும்

07/06/2018 15:53

கிறிஸ்தவ வாழ்வில் முன்னோக்கிச் செல்வதற்கு, இயேசுவோடு நிகழ்ந்த முதல் சந்திப்புக்களையும், விசுவாசத்தை நமக்கு வழங்கியவர்களையும், அன்பின் சட்டத்தையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று மறையுரையாற்றினார். சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய

 

இயேசுவைத் த࿇டி, சந்தித்து, பின்தொிர்வதே, நம࿍ பாதை

ப࿁னித ப௿துரு பசிலிக்கா வளிகத࿍தில࿍ மூவ௿ிை செப உர࿈ வழங்கும் திருத்தந்தையை திர࿈யில࿍ காிும் மக்கள்

இயேசுவைத் தேடி, சந்தித்து, பின்தொடர்வதே, நம் பாதை

15/01/2018 15:19

இயேசுவைத் தேடுவது, அவரைச் சந்திப்பது, பின் அவரைப் பின்தொடர்வது என்பவையே, நம் பாதையாக இருக்க வேண்டும் - திருத்தந்தையின் மூவேளை செப உரை