சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இறப்பு

இளம் சிசுக்கள்

இளம் சிசுக்கள்

இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் குறைவு

11/06/2018 16:34

இந்தியாவில் பேறுகாலத்தில் இடம்பெறும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இந்தியா வெற்றிகண்டுள்ளது என்று, WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் பாராட்டியுள்ளது. 1990ம் ஆண்டில், ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு 556 இறப்புகள் என்று இருந்த நிலை, 2016ம் ஆண்டில், அது 130ஆகக் குறைந்துள்ளது என..............

 

யுனிசெஃப் உதவி பெறும் பள்ளிச் சிறார்

யுனிசெஃப் உதவி பெறும் பள்ளிச் சிறார்

குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பதைத் தடுக்கும் நடவடிக்கை அவசியம்

20/02/2018 15:38

குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பதைத் தடுக்கும் நோக்கத்தில், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் உயிர்வாழ்வதற்குச் சரியான தீர்வுகளைக் காணுமாறு, உலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம். ஒவ்வொரு குழந்தையும் வாழ வேண்டும் என்ற தலைப்பில், பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகள்.....

 

மகிழ்ச்சியில் குழந்தைகள்

மகிழ்ச்சியில் குழந்தைகள்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு குறைவு, யுனிசெப்

20/10/2017 10:05

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றுவதில், கடந்த 25 ஆண்டுகளில், உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று, ஐ.நா. நிறுவனங்கள் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது. ஐந்து வயதுக்கும், 14 வயதுக்கும் உட்பட்ட சிறார் இறப்பு 2017 என்ற தலைப்பில், யுனிசெப், உலக நலவாழ்வு நிறுவனம்.....

 

அப்பாவி மக்களின் உயிர்களைக் கொல்லும் சட்டத்துக்கு எதிராக

அப்பாவி மக்களின் உயிர்களைக் கொல்லும் சட்டத்துக்கு எதிராக

மக்களின் இறந்த உடல்களின்மீது நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது

03/10/2017 16:29

அக்.03,2017. பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களின் இறந்த உடல்களின்மீது, அந்நாட்டைக் கட்டியெழுப்பவோ, துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தீமைக்கு எதிராகப் போராடவோ இயலாது என்று, பிலிப்பீன்ஸ் நாட்டில் பணியாற்றும் இயேசு சபை அருள்பணியாளர்கள் கூறியுள்ளனர். ‘அப்பாவி மக்களின் உயிர்களைக் கொல்லும்...

 

தாயும் குழந்தையும்

தாயும் குழந்தையும்

பாசமுள்ள பார்வையில்...: இறந்த குழந்தைக்கு உயிர் தந்த தாய்

01/09/2017 15:58

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 2010ம் ஆண்டு பிரசவத்திற்காக கேட் ஓக் (Kate Ogg) என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஆண், பெண் என, இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த இரு குழந்தைகளையும் காப்பாற்ற மருத்துவர்கள்..... 

 

11 மாதக் குழந்தை சார்லி கார்டு

11 மாதக் குழந்தை சார்லி கார்டு

குழந்தை சார்லியை இறைத்தந்தையிடம் ஒப்படைக்கின்றேன்

29/07/2017 14:23

இலண்டனில், பிறக்கும்போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ள 11 மாதக் குழந்தை சார்லி கார்டு (Charlie Gard), ஜூலை 28, இவ்வெள்ளி மாலையில் உயிரிழந்ததையொட்டி, சார்லியின் பெற்றோருக்கும், அக்குழந்தையை அன்புகூர்ந்த எல்லாருக்கும் ஆறுதலாக, டுவிட்டரில், செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை 

 

ஜெர்மனியின் சான்சிலர் ஹெல்மட் கோல் (Helmut Kohl) அவர்கள், 2001ம் ஆண்டில் ஜெர்மன் ஒன்றிணைப்பின் 11ம் ஆண்டு நிகழ்வில் கலந்து கொள்கிறார்

ஜெர்மனியின் சான்சிலர் ஹெல்மட் கோல் (Helmut Kohl) அவர்கள், 2001ம் ஆண்டில் ஜெர்மன் ஒன்றிணைப்பின் 11ம் ஆண்டு நிகழ்வில் கலந்து கொள்கிறார்

ஜெர்மனி, ஐரோப்பாவின் ஒன்றிப்புக்கு அயராத உழைத்தவர் Kohl

17/06/2017 14:13

ஜெர்மனி நாட்டின் முன்னாள் சான்சிலர் ஹெல்மட் கோல் (Helmut Kohl) அவர்கள் மரணமடைந்ததையொட்டி, அவரது குடும்பத்தினர், ஜெர்மனியின் தற்போதைய சான்சிலர் ஆஞ்சலா மெர்க்கெல் மற்றும், அந்நாட்டு மக்களுக்கு, தன் அனுதாபங்களைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்