சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இறையன்பு

இயேசு சபை அருள்சகோதரர் Salvador Angel Mura அவர்களின் உடல்முன் செபிக்கிறார்  திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசு சபை அருள்சகோதரர் Salvador Angel Mura அவர்களின் உடல்முன் செபிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

இறையன்புக்கு முன்னால் நாம் எல்லாரும் பிச்சைக்காரர்கள்

05/12/2017 15:00

 “நம் இருப்புக்கு அர்த்தம் கொடுத்து, முடிவில்லாத வாழ்வை நமக்கு வழங்கும், இறைவனின் அன்புக்கு முன்னால் நாம் எல்லாரும் பிச்சைக்காரர்கள்” என்று, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், டிசம்பர் 05, இச்செவ்வாய் காலையில், உரோம் இயேசு சபை

 

பொதுக்காலம் 30ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

"போதகரே, திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது?" (மத்தேயு 22:34)

பொதுக்காலம் 30ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

28/10/2017 14:32

"போதகரே, திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது?" (மத்தேயு 22:34) என்ற கேள்வி, இந்த ஞாயிறு நற்செய்தியில் இயேசுவிடம் தொடுக்கப்படுகிறது.

புதன் மறைக்கல்வியுரையின்போது

புதன் மறைக்கல்வியுரையின்போது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: இறையன்பு, முன்நிபந்தனையற்றது

07/06/2017 16:09

காணாமற்போன மகன் உவமையில், தன் மகனை உன்னத மன்னிப்புடன் வரவேற்கும், இரக்கம் நிறைந்த தந்தையைப்போன்ற, இறைவனின் முன்நிபந்தனையற்ற அன்பைக் குறித்து நமக்கு எடுத்துரைக்கிறார், இயேசு. புனித பவுலும் தன் திருமடல்களில், இயேசு அரமேய மொழியில் பயன்படுத்திய 'அப்பா' என்ற வார்த்தையை இருமுறை பயன்படுத்தியுள்ளார்

 

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார்   திருத்தந்தை

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை

இறையன்பை சுவைத்தவர்கள், மகிழ்வைப் பகிர்ந்துகொள்வர்

18/05/2017 13:57

அதிகாரம், ஆடம்பரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு காட்டப்படும் இவ்வுலக அன்பைப் போல் அல்லாமல், இயேசுவின் அன்பு, அளவற்ற வகையில் வெளிப்படுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரை வழங்கினார். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச்

 

திருத்தந்தையின் திருப்பலி

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி

திருத்தந்தை: இறை அன்பை மக்களுக்குக் கொணரும் ஒரு பாலம்

09/12/2016 15:29

இறைவனின் அன்பை மக்களுக்குக் கொணரும் ஒரு பாலமாக இருக்கவேண்டியவர், அருள் பணியாளர் என்றும், அவர் தன் சுயத் தேவைகளில் கவனம் செலுத்துபவர் அல்ல என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலையில் வழங்கிய மறையுரையில் கூறினார். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்...... 

 

 

சனிக்கிழமை சிறப்பு யூபிலி பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை

சனிக்கிழமை சிறப்பு யூபிலி பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை

பிரபஞ்சம், கடவுளின் அன்பு பற்றிப் பேசும் மகிழ்வான பேருண்மை

18/06/2016 13:39

 “இந்தப் பிரபஞ்சம், அறிவியல் ஆய்வுகளைவிட கடவுள் நம்மீது வைத்துள்ள எல்லையற்ற அன்பு பற்றிப் பேசும் மகிழ்வான பேருண்மையாகும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியாயின. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 24 முதல் 26 வரை அர்மேனியாவுக்கு

 

ஐ.நா. வீரர்களுடன் திருத்தந்தை

ஐ.நா. வீரர்களுடன் திருத்தந்தை

புதன் மறைக்கல்வி உரை: இறையன்பை நோக்கி நம் கண்களைத் திறப்போம்

15/06/2016 15:58

விழியிழந்த ஒருவருக்கு எரிகோ செல்லும் வழியில் பார்வையை வழங்கிய இயேசுவின் புதுமை குறித்து இன்று நோக்குவோம்(லூக்.18:35-43). உயிர் வாழ்வதற்காக இரந்துண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தப் பார்வையிழந்தவர், இன்றும் சமூகத்தின் ஓரநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஏழை மக்களின் பிரதிநிதியாக உள்ளார். இறைவனின்

 

சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலய திருப்பலி

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி

இறை அன்பு குறித்து தெரிந்துகொள்ள சிலுவையை நோக்குங்கள்

15/03/2016 17:00

இறைவன் நம்மீது வைத்திருக்கும் அன்பு குறித்து அறிய விரும்பினால், அவர் நமக்காக தன்னையே தியாகம் செய்த சிலுவையை உற்று நோக்குவோம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய