சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இறைவன்

மறையுரையாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்

சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் மறையுரையாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்

இறைவன் நமக்காக பொறுமையுடன் காத்திருக்கிறார்

12/02/2018 15:57

'பொறுமை காப்பது என்பது, விலகியிருத்தலைக் குறிக்கவில்லை, மாறாக, ஒருவருக்கே உரிய எல்லைகளுடன் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வதாகும்' என இத்திங்களன்று காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். 'சோதனைக்கு உட்படுத்தப்படும் விசுவாசம், பொறுமையை உருவாக்குகிறது'

 

சிறாரோடு தன் 81வது பிறந்தநாளைக் கொண்டாடிய திருத்தந்தை

சிறாரோடு தன் 81வது பிறந்தநாளைக் கொண்டாடிய திருத்தந்தை பிரான்சிஸ்

மகிழ்வில் தாத்தா பாட்டிகளுடனும் இறைவனுடனும் உரையாடல்

18/12/2017 16:31

குழந்தைகளுக்கும், கர்ப்பம் தாங்கிய தாய்மார்களுக்கும் உதவும் நோக்கத்தில் வத்திக்கானிலிருந்து இயங்கும் சாந்தா மார்த்தா நல மையத்தினால் பயன்பெறும் சிறார்களை, இஞ்ஞாயிறு காலை வத்திக்கானில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், இச்சிறாரையும்

 

புதன் மறைக்கல்வி உரையின்போது

புதன் மறைக்கல்வி உரையின்போது

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: இறைவனில் மகிழும் நாள் ஞாயிறு

13/12/2017 16:09

நற்கருணை குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, ஞாயிறு திருப்பலிகளின் முக்கியத்துவம் குறித்து நோக்குவோம். கிறிஸ்தவர்களாகிய நாம்,  இயேசுவை சந்திக்கவும், அவர் வார்த்தைகளுக்குச் செவிமடுக்கவும், அவருடைய விருந்தில் பங்கு கொள்ளவும், திருஅவை எனும் மறையுடலின் அங்கத்தினர்கள் என்ற வகையில்........

 

அனைத்து புனிதர்கள் நாள் மூவேளை செப உரை

அனைத்து புனிதர்கள் நாள் மூவேளை செப உரை

சிறப்பு மூவேளை செப உரை : இறை ஒளியை பிரதிபலிக்கும் புனிதர்கள்

01/11/2017 15:19

அனைத்துப் புனிதர்களின் விழாவான இப்புதன், இத்தாலி நாட்டிற்கு விடுமுறை நாள் என்பதால், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக, பெருவிழாக் காலங்களின்போது அவர் வழங்கும் மூவேளை செப உரை இடம்பெற்றது. நண்பகல் 12 மணிக்கு வழங்கிய அந்த மூவேளை செப உரையில்....................

 

அசிசியின் பிரான்சிஸ் யெருசலேமில்

அசிசியின் பிரான்சிஸ் யெருசலேமில் நுழைந்தபோது

பாசமுள்ள பார்வையில்- இறைவனின் சமாதானம் உங்களுக்கு உரித்தாகுக

03/10/2017 11:48

கிறிஸ்தவருக்கும், இஸ்லாமியருக்கும் இடையே, பகைமை உணர்வுகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ், தன்னால் இயன்ற அளவு, இந்தப் பகைமைத் தீயைத் தணிக்க முயன்றார். 1219ம் ஆண்டு, எகிப்தில் வாழும் இஸ்லாமியர் மீது கிறிஸ்தவர் மேற்கொண்ட போர், திருத்தந்தை

 

கரங்களை விரித்து காத்திருக்கும் கடவுள்

கரங்களை விரித்து காத்திருக்கும் கடவுள்

மன்னிக்கும் இறைவன் கருணையுடன் காத்திருக்கிறார்

02/09/2017 17:06

திறந்த இதயத்துடன் இருக்கும் இயேசு, நம்மை மன்னித்து அரவணைக்கிறார் என்ற கருத்தை மையமாக வைத்து, தன் டுவிட்டர் செய்தியை இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 'இயேசு எப்போதும் திறந்த இதயத்துடன் இருக்கிறார். தன் இதயத்தில் இருக்கும் கருணையை அவர் எப்போதும் வெளிப்படுத்துகிறார்

 

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ்

இறைவனின் கண்களில் ஒவ்வொருவரும் விலைமதிப்பற்றவர்

26/06/2017 17:08

'சித்ரவதைகளுக்கு எதிரான என் வன்மையான கண்டனத்தை மீண்டும் ஒருமுறை வெளியிடுவதோடு, இத்தகைய நிலைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவும், சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், அனைவரையும் விண்ணப்பிக்கிறேன்' என தன் டுவிட்டர் செய்தியில்....

 

அன்னை தெரேசா திருஉருவம் முன்

அன்னை தெரேசா திருஉருவம் முன் இளம்பெண்

பாசமுள்ள பார்வையில்.. ஒரு தாயின் இறை நம்பிக்கை

08/06/2017 14:23

எனது ஐந்து வயதில் தந்தையை இழந்தேன். அதன்பின், என் தாய், தனியாளாக,  என்னை மிகவும் கஷ்டப்பட்டு அன்போடு வளர்த்து ஆளாக்கினார். பருவம் அடைந்து அழகிய இளம் பெண்ணாக வளர்ந்துவந்த நான், ஒருவரை அன்புகூர்ந்தேன். அவரும் என்மீது மிகுந்த பாசம் காட்டுவதுபோல் இருந்தது. அந்த நம்பிக்கையில் என்னை அவரிடம் இழந்தேன்