சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இறைவா! உமக்கே புகழ்

பேராயர் இவான் யுர்க்கோவிச்

திருத்தந்தையுடன் பேராயர் இவான் யுர்க்கோவிச்

இறைவா உமக்கே புகழ் திருமடல் பற்றி பேராயர் யுர்க்கோவிச்

14/04/2018 14:49

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதற்கு, உலகினர் எல்லாரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று, திருப்பீட அதிகாரி ஒருவர், ஜெனீவாவில் நடைபெற்ற உலக அன்னை பூமி தின நிகழ்வில் கேட்டுக்கொண்டார். ஏப்ரல் 13, இவ்வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் நடைபெற்ற இந்நிகழ்வில்  உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள 

 

பாப்புவா நியு கினி மலைகளில் நிலச்சரிவுகள்

பாப்புவா நியு கினி மலைகளில் நிலச்சரிவுகள்

பாப்புவா நியூ கினி நாட்டில் கர்தினால் பரோலின்

12/04/2018 15:44

பாப்புவா நியூ கினி மக்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பையும், மதிப்பையும் தான் நேரில் உணர்ந்துள்ளதாகவும் திருத்தந்தையும், அம்மக்களுடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் என்றும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார். ஏப்ரல் 11, இப்புதன் முதல்

 

உலக தண்ணீர் நாள் - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

அர்மேனியாவில் மரம் நட்டு தண்ணீர் ஊற்றும் திருத்தந்தை

உலக தண்ணீர் நாள் - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

22/03/2018 14:22

உலக தண்ணீர் நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, உலக வளங்களை, குறிப்பாக தண்ணீரைப் பேணிப் பாதுகாப்பதை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸின் டுவிட்டர் செய்தி

 

சுற்றுச்சூழல் கருத்தரங்கு - திருத்தந்தை வாழ்த்துச் செய்தி

லெஸ்போஸ் தீவில், திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, பார்த்தலோமேயு

சுற்றுச்சூழல் கருத்தரங்கு - திருத்தந்தை வாழ்த்துச் செய்தி

07/03/2018 16:23

"'இறைவா உமக்கேப் புகழ்' திருமடலுக்குப் பின், அடிப்படையான, புரட்சிகரமான மனமாற்றம்" என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கை ஆசீர்வதித்து, திருத்தந்தை செய்தி

 

உரோம் பல்கலைக்கழகங்களில் சுற்றுச்சூழல் பட்டயப்படிப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடல்

உரோம் பல்கலைக்கழகங்களில் சுற்றுச்சூழல் பட்டயப்படிப்பு

31/08/2017 16:20

உரோம் நகர் பாப்பிறை பல்கலைக்கழகங்கள் இணைந்து, 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலை அடிப்படையாகக் கொண்டு, பட்டயப்படிப்பு ஒன்றை அறிவித்துள்ளன.

 

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகிலுள்ள வால்கெட் வேளாண் நிலம்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகிலுள்ள வால்கெட் வேளாண் நிலம்

காலநிலை மாற்றம், மாசுபாடு, மக்கள் வத்திக்கான் கருத்தரங்கு

16/08/2017 15:20

காலநிலை மாற்றம், மாசுபாடு, மக்கள் என்ற மூன்று கருத்துக்களை இணைத்து, நவம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி முடிய வத்திக்கானில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாப்பிறை அறிவியல் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள பன்னாட்டு அறிஞர்கள்

 

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலுள்ள நீரூற்று

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலுள்ள நீரூற்று

நீரைச் சேமிப்பதற்கு வத்திக்கானில் புதிய நடவடிக்கை

25/07/2017 15:55

உரோம் நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கடும் வறட்சி நிலவும்வேளை, தண்ணீரைச் சேமிப்பதற்கு, திருப்பீடம் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலுள்ள நீரூற்றுகள், வத்திக்கான் தோட்டத்திலுள்ள நீரூற்றுகள்  உட்பட, வத்திக்கானிலுள்ள எல்லா நீரூற்றுகளையும்

 

புதன் மறைக்கல்வியுரைக்குச் செல்லும் திருத்தந்தை

புதன் மறைக்கல்வியுரைக்குச் செல்லும் திருத்தந்தை

எல்லாப் படைப்புயிர்களும் நலமாக வாழ்வதற்கு ஏற்ற இடமாக..

14/07/2017 15:47

இப்பூமி என்ற பொதுவான இல்லம், எல்லாப் படைப்புயிர்களும் நலமாக வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைவதற்கு, ஒவ்வோர் அரசும் பொறுப்புள்ள விதத்தில் செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். Laudato si’ மற்றும், மாநகரங்கள்” என்ற தலைப்பில், பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜெனெய்ரோவில், ஜூலை