சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இலங்கை

கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள குப்பைமேடு

கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள குப்பைமேடு

முதல் முறையாக குப்பையில் இருந்து மின்சார உற்பத்தி

11/08/2017 15:36

இலங்கையில் முதல் முறையாக குப்பைகளைப் பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்நிலையம் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள வத்தள, கெரவலபிட்டி பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்த மின்உற்பத்தி நிலையத்திற்கு அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேன

 

கொழும்பு பகோடாவில் புத்தமதத் துறவிகள்

கொழும்பு பகோடாவில் புத்தமதத் துறவிகள்

இலங்கையில் சிறுபான்மை மதத்தவர் புறக்கணிக்கப்படக் கூடாது

22/07/2017 16:20

இலங்கையின் புதிய அரசியலைமப்பில், புத்த மதம் முக்கிய  மதமாக அமைந்திருக்கும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் அண்மையில் கூறியுள்ளவேளை, அந்நாட்டின் சிறுபான்மை மதத்தவர் புறக்கணிக்கப்படக் கூடாது என, பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இலங்கையின் புதிய 

 

செய்தியாளர் கூட்டத்தில்கர்தினால் இரஞ்சித்

செய்தியாளர் கூட்டத்தில்கர்தினால் இரஞ்சித்

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு நோன்புடன் செபம்

15/07/2017 15:21

இலங்கையில், இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவரும்வேளை, இந்நோயிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுவதற்கு, நோன்பிருந்து செபிக்குமாறு, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார், அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர். இலங்கையில், டெங்கு காய்ச்சலால், இவ்வாண்டில் இதுவரை

 

யாழ்ப்பாண சபாபதிபிள்ளை முகாமில் குழந்தைகள்

யாழ்ப்பாண சபாபதிபிள்ளை முகாமில் குழந்தைகள்

இலங்கைச் சிறாரில் 36% ஊட்டச்சத்துப் பற்றாக்குறை

08/07/2017 16:14

இலங்கையிலுள்ள சிறாரில் 36 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, நலவாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன அவர்கள், தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள மொத்த சிறாரில் 5 இலட்சத்து 64 ஆயிரத்து 288 பேர் ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, நாடாளுமன்ற.... 

 

இலங்கையில் பாதுகாப்புடன்  ஓட்டுப்போடும் பெட்டியை  வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்கிறார்கள்

இலங்கையில் பாதுகாப்புடன் ஓட்டுப்போடும் பெட்டியை வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்கிறார்கள்

இலங்கை புலம்பெயர்ந்தவர்களுக்கு ஓட்டுரிமை கேட்டு..

30/06/2017 15:03

புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வேலைசெய்யும் இலங்கை மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படுவதற்கு, சட்டம் இயற்றப்பட வேண்டுமென, தலத்திருஅவை உட்பட, உரிமை ஆர்வலர்கள், இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நடவடிக்கை குறித்துப் பேசிய, கண்டி மனித உரிமைகள் அலுவலகப் பொறுப்பாளர், அருள்பணி Nandana 

 

இலங்கையில் அமைதித் திருப்பயணம்

இலங்கையில், திருக்குடும்ப அருள்கோதரிகள் சபையினர், நாடு முழுவதும் அமைதித் திருப்பயணம்

இலங்கையில் அமைதியை ஊக்குவிப்பதற்கு திருப்பயணம்

16/06/2017 16:11

இலங்கையில் அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவிப்பதற்கு, திருக்குடும்ப அருள்கோதரிகள் சபையினர், நாடு முழுவதும் அமைதித் திருப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து இந்த அமைதிப் பயணத்தைத் தொடங்கிய 49 திருப்பயணிகள், கொழும்பு செல்லும் வழியில், Wennappuwaவில் தங்கி, அங்கு கத்தோலிக்கர்களை

 

கொழும்புவில் கிறிஸ்மஸ் விழாவில் கிறிஸ்தவர்கள்

கொழும்புவில் கிறிஸ்மஸ் விழாவில் கிறிஸ்தவர்கள்

இலங்கை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டவைகளும் ஆபத்தில்..

13/06/2017 16:05

அரசியலமைப்பில், அடிப்படை மனித உரிமைகள் என உறுதி செய்யப்பட்டுள்ள மத உரிமைகள் மீறப்படுவது, அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவதாக, அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியுள்ளது, இலங்கையின் கிறிஸ்தவ சபைகளின் குழு ஒன்று. அனைத்து மக்களும் ஒப்புரவில் வாழ வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, மதங்களிடையே

 

இலங்கையில் வெள்ளப்பெருக்கு

இலங்கையில் வெள்ளப்பெருக்கு பாதிப்பு

'மோரா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அழைப்பு

07/06/2017 16:56

'மோரா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யுமாறு, இலங்கை ஆயர் பேரவை, கத்தோலிக்க சமுதாயத்திற்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது என்று  UCAN செய்தி கூறுகிறது. இலங்கை அரசு, மற்றும் காரித்தாஸ் அமைப்பு மேற்கொள்ளும் பணிகளில், மனிதாபிமான அடிப்படையில் மக்கள் ஒன்றிணைந்து, உதவவேண்டும் என்று....