சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இளையோர்

உப்பும் ஒளியும் தொலைக்காட்சி குழு

உப்பும் ஒளியும் தொலைக்காட்சி குழு

கானடா இளையோர்க்கு திருத்தந்தை காணொளிச் செய்தி

23/10/2017 16:38

 “இருளில் சுடர்விடும் ஒளியை இயேசு நமக்குத் தந்துள்ளார், இந்த ஒளியைப் பேணி பாதுகாப்போமாக: இதுவே நம்மிடம் ஒப்ப்டைக்கப்பட்டுள்ள மாபெரும் சொத்து” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இத்திங்களன்று வெளியாயின. மேலும், இளையோர், விசுவாசம் மற்றும் இறையழைப்பை தேர்ந்து தெளிதல் என்ற தலைப்பில்

 

கராச்சி புனித பேட்ரிக் ஆலயம்

கராச்சி புனித பேட்ரிக் ஆலயம்

நவீன இறைவாக்கினர்களாக வாழுங்கள், பாகிஸ்தான் ஆயர்

07/10/2017 15:04

இறைவனைவிட்டு விலகி இருக்கும் இளையோர், தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து தவறு செய்யும் இளையோர் உட்பட எல்லாருக்கும், நற்செய்தியை அறிவித்து, நவீன இறைவாக்கினர்களாகச் செயல்படுங்கள் என்று, பாகிஸ்தான் ஆயர் ஒருவர், இளையோரிடம் கேட்டுக்கொண்டார். "Jesus Youth Pakistan" என்ற, பாகிஸ்தான் இயேசு இளையோர் 

 

ஐரோப்பிய ஆயர்கள்

ஐரோப்பிய ஆயர்கள்

இளையோர் தங்கள் அழைப்பை உணர, விசுவாச ஒளி உதவட்டும்

28/09/2017 18:10

பெலாருஷ்யாவின் மின்ஸ்க் நாகரில் இடம்பெற்றுவரும் ஐரோப்பிய ஆயர்கள் பேரவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களையும் ஊக்கத்தையும் தெரிவித்து  செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் பெயரால்  திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள்

 

2015ம் ஆண்டில் நடந்த உலக ஆயர்கள் மாமன்றம்

2015ம் ஆண்டில் நடந்த உலக ஆயர்கள் மாமன்றம்

ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புப் பணிகளில், இளையோர்

06/09/2017 16:04

இளையோரை மையப்படுத்தி, 2018ம் ஆண்டு, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புப் பணிகளில், இளையோரை இன்னும் அதிகமாக ஈடுபடுத்தும் முயற்சிகளை, மாமன்ற அலுவலகம் மேற்கொண்டு வருகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார். "இளையோர், நம்பிக்கை, அழைத்தலைத் தெளிதல்" 

 

ஹாங்காங் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Michael Yeung

ஹாங்காங் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Michael Yeung

ஹாங்காங் புதிய ஆயர் : முதியோர் மதிப்புடன் வாழ்வதற்கு..

03/08/2017 15:33

முதியோர் இன்னும் மதிப்புடன் வாழ்வதற்கு வழி செய்வதும், இளையோருக்கு நம்பிக்கையூட்டும் வழிகளைக் காட்டுவதும் தன் முக்கிய கடமைகள் என்று, ஹாங்காங் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Michael Yeung அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். ஆகஸ்ட் 1ம் தேதி, ஹாங்காங் ஆயராகப் பொறுப்பேற்ற Michael Yeung அவர்கள்

 

ஆசிய இளையோர் நாள் நிகழ்வின் ஆரம்பம்

ஆசிய இளையோர் நாள் நிகழ்வின் ஆரம்ப நாளன்று

ஆசியாவில் சமுதாய அநீதிகளைக் களைய இளையோர் முன்வர..

03/08/2017 15:22

ஆசிய நாடுகள் சந்திக்கும் வறுமை, சமுதாய அநீதிகள் என்ற கொடுமைகளைக் களைய ஆசிய திருஅவையுடன் இணைந்து, இளையோர் இன்னும் ஆர்வமாக உழைப்பதற்கு முன்வர வேண்டும் என்று, பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி'ரொசாரியோ அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 6ம் தேதி முடிய, இந்தோனேசியா 

 

பாத்திமா அன்னை திருத்தலம்

பாத்திமா அன்னை திருத்தலம்

பாத்திமா திருத்தலத்தில் இளையோர் யூபிலி

19/07/2017 16:50

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில் அன்னை மரியா தோன்றியதன் நூறாம் ஆண்டு சிறப்பிக்கப்படும் வேளையில், செப்டம்பர் 9,10 ஆகிய இரு நாள்கள், அத்திருத்தலத்தில், இளையோர் யூபிலி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "அமைதியின் இரகசியம், இதயத்தின் வழி" என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படும் இளையோர் 

 

வியன்னாவில் அறிவியலும் தொழில்நுட்பமும் என்ற தலைப்பிலான கூட்டம்

வியன்னாவில் அறிவியலும் தொழில்நுட்பமும் என்ற தலைப்பிலான கூட்டம்

அணு ஆயுதங்கள் அற்ற உலகை அமைப்பதற்கு இளையோர்

30/06/2017 15:09

அணு ஆயுதங்கள் அற்ற உலகை அமைப்பதற்கும், அணுப் பரிசோதனை புரிந்துணர்வு தடை ஒப்பந்தத்தை (CTBT) அமல்படுத்துவதற்கும், சமூக வலைத்தளங்கள் உதவுமாறு, 54 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய நூறு இளையோர் பன்னாட்டு கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில், இவ்வெள்ளியன்று நிறைவடைந்த,