சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இஸ்ரேல், பாலஸ்தீனா

பாலஸ்தீனாவில் இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பு போதும்

இஸ்ரேல் அரசு எழுப்பியுள்ள சுவருக்கு அருகே அமைதி வேண்டி போராட்டம்

பாலஸ்தீனாவில் இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பு போதும்

20/09/2017 16:10

பாலஸ்தீன நாட்டில் இஸ்ரேல் அரசு மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பை நிறுத்தும்படி உலக நாடுகள் சொல்லும் காலம் வந்துள்ளது - Pax Christi International

 

மேற்கு கரையில் இஸ்ரேல் கட்டும் தடுப்புச் சுவர்

மேற்கு கரையில் இஸ்ரேல் கட்டும் தடுப்புச் சுவர்

இஸ்ரேல் பாலஸ்தீனாவுக்கிடையே அமைதி நிலவ...

26/07/2017 16:03

இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளிடையே அமைதி நிலவவேண்டும் என்ற விண்ணப்பம், மீண்டும், மீண்டும், உலக அவையில் எழுப்பப்பட்டாலும், இந்த அமைதி உறுதியாகும்வரை, இதைக்குறித்து நாம் பேசியாகவேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஐ.நா. அவை தலைமையகத்தில், ஐ.நா.பாதுகாப்பு அவை, இஸ்ரேல்

 

பழைய எருசலேம் நகரில் மலைக்கோவிலுக்குச் செல்ல காத்திருக்கும் முஸ்லிம் அல்லாத பயணிகள்

பழைய எருசலேம் நகரில் மலைக்கோவிலுக்குச் செல்ல காத்திருக்கும் முஸ்லிம் அல்லாத பயணிகள்

எருசலேமின் அமைதிக்கு, இரு நாடுகளின் ஒத்த அணுகுமுறை

24/07/2017 16:17

புனித பூமியில் அமைதியைக் கொணரும் நோக்கத்தில், இரு நாடுகளின் தீர்வு ஒன்றை ஊக்குவிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் முன்வரவேண்டும் என கிறிஸ்தவ, இஸ்லாம், மற்றும், யூத மதத்தலைவர்கள் இணைந்து, அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர். கிறிஸ்தவ, யூத மற்றும் இஸ்லாம் தலைவர்கள் 35பேர் இணைந்து கையெழுத்திட்டு

 

இஸ்ரேல்-பாலஸ்தீன தடுப்புச் சுவர்

இஸ்ரேல்-பாலஸ்தீன தடுப்புச் சுவர்

இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் திருஅவை மௌனம் காக்காது

19/05/2017 15:27

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை, ஒரு திறந்த, புரையோடிப்போன காயம் என்பதால், இது, ஒரு சாதாரண விவகாரமாக நோக்கப்படக் கூடாது என, அப்பகுதியின் முக்கிய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர். புனித பூமியின் கத்தோலிக்க ஆயர்களின், நீதி மற்றும், அமைதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை

 

பேராயர் Ivan Jurkovič

பேராயர் Ivan Jurkovič

குணப்படுத்தல், ஒப்புரவு இன்றி அமைதியை எட்ட முடியாது

05/07/2016 16:29

இஸ்ரேலும் பாலஸ்தீனாவும், உலக சமுதாயத்தின் வலுவான ஆதரவுடன், நேரிடையாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே, இவ்விரு தரப்பும் அமைதி நடவடிக்கைகளில் முன்னேற்ற முடியும் என்று திருப்பீடம் நம்புவதாக, திருஅவை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிக்கு ஆதரவாக நடைபெற்ற 

 

இஸ்ரேல் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

இஸ்ரேல் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

இஸ்ரேல் அரசுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

03/09/2015 15:27

இஸ்ரேல் அரசுத் தலைவர், Reuven Rivlin  அவர்கள், இவ்வியாழன் காலை, 10 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.