சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

இஸ்லாமியர்

புதன் மறைக்கல்வி உரை வழங்குகிறார்  திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வி உரை வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

எருசலேம் பிரச்சனைகள் கவலையளிக்கின்றன - திருத்தந்தை

06/12/2017 14:35

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவருக்கும் புனிதமாக விளங்கும் எருசலேம் நகரில் பிரச்சனைகளை உருவாக்கும் மாற்றங்களைக் கொணர்வது தனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். டிசம்பர் 6, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையை வழங்கியபின், திருத்தந்தை

 

இஸ்லாமிய மைய படுகொலைகளில் இறந்தோருக்கு அஞ்சலி

கெபெக் (Quebec) மாநகரின் இஸ்லாமிய கலாச்சார மைய படுகொலைகளில் இறந்தோருக்கு மலர் அஞ்சலி

கனடா நாட்டு படுகொலைகளில் இறந்தோருக்கு திருப்பலி

02/02/2017 15:58

கனடா நாட்டில் கெபெக் (Quebec) மாநகரின் இஸ்லாமிய கலாச்சார மையத்தில், கடந்த ஞாயிறன்று நிகழ்ந்த படுகொலைகளில் இறந்தோருக்கு செபிப்பதற்கென, சனவரி 31, இச்செவ்வாயன்று கெபெக், இஸ்லாமிய கலாச்சார மையத்திற்கு அருகே அமைந்துள்ள நோத்ரு தாம் மரியன்னை ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கெபெக் பேராயர்..

 

பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டம் ஒழிக்கப்பட

பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டம் ஒழிக்கப்பட போராட்டம்

மத விடுதலை விழிப்புணர்வுக்கு இஸ்லாமிய குருக்களின் உதவி தேவை

31/10/2016 15:19

பாகிஸ்தான் நாட்டில் மதவிடுதலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இஸ்லாமிய மத குருக்கள் உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார், அந்நாட்டிற்கான நார்வே தூதுவர். மத விடுதலை குறித்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நார்வே தூதுவர் Tore Nedrebo அவர்கள், அடிப்படை மனித உரிமைகள்........

 

கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் செபவழிபாட்டில்

கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் செபவழிபாட்டில்

கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் இணைந்து மேற்கொள்ளும் வழிபாடுகள்

07/09/2016 17:16

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் 15ம் ஆண்டு நினைவாக, கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் இணைந்து மேற்கொள்ளும் வழிபாடுகளுக்காக, இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய தொழுகைக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

டாக்காவில் பலியானவர்க்குச் செபம்

டாக்காவில் பலியானவர்க்குச் செபம்

வன்முறையைத் தடுக்க இஸ்லாமியர் இணையவேண்டும்

06/07/2016 16:28

வன்முறையைத் தடுக்கவும், உண்மையான இஸ்லாமிய மத நம்பிக்கையை வளர்க்கவும் இஸ்லாமிய சகோதரர்கள் ஒருங்கிணைந்து வரவேண்டும் என்று ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, இரஃபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் விண்ணப்பித்துள்ளார். இஸ்லாமிய சகோதரர்கள் இரமதான் மாத நோன்புகளை முடித்துள்ள வேளையில், 

 

பங்களாதேஷில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி

பங்களாதேஷில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி

பங்களாதேஷில் இஸ்லாம் மதத்தைக் காக்க முன்வரவேண்டும்

04/07/2016 15:10

பங்களாதேஷ் நாட்டின் இஸ்லாமியர் அனைவரும், தங்கள் மதத்தின் புனிதத்தைக் காப்பதற்கு இணைந்து வரவேண்டும் என்று அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார். கடந்த வெள்ளியன்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற படுகொலையைத் தொடர்ந்து, அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர் பேரவையின், நீதி, அமைதி அவையின் தலைவர், 

 

இஸ்லாமியர்களுக்கு   உதவும் புத்த துறவு மடம்

உண்ணாநோன்பில் ஈடுபடும் ஏழை இஸ்லாமியர்களுக்கு உதவும் பங்களாதேசின் புத்த துறவு மடம்

ஏழை இஸ்லாமியர்களுக்கு உதவும் பங்களாதேஷ் புத்த துறவிகள்

27/06/2016 15:54

இரமதான் காலத்தில் உண்ணாநோன்பில் ஈடுபடும் ஏழை இஸ்லாமியர்களுக்கு, அன்னை தெரசா அவர்களின் வார்த்தைகளால் தூண்டப்பட்டு,  உதவி வருவதாக பங்களாதேசின் புத்தமத துறவு மடம் ஒன்று அறிவித்துள்ளது. நாள் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து, சூரியன் மறைந்தபின்  நோன்பை முடிக்கும் வேளையில், உண்பதற்கு எதுவும் இல்லாமல்

 

பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்

பாகிஸ்தான் கோவில் வழிபாட்டில் கிறிஸ்தவர்கள்

பாகிஸ்தானில் இறையழைத்தல் வளர்ந்துள்ளது

05/05/2016 15:39

பாகிஸ்தானில், கிறிஸ்தவர்கள் வன்முறைகளை எதிர்கொண்டாலும், அந்நாட்டில் இறையழைத்தல் வளர்ந்துள்ளது என்று லாகூரில் அமைந்துள்ள 'சாந்தா மரியா' என்ற அருள்பணி பயிற்சி இல்லத்தின் தலைவர், அருள்பணி Inayat Bernard அவர்கள் பிதேஸ் (Fides) செய்தியிடம் கூறியுள்ளார். கடந்த ஆண்டு, 23 இளையோர், அருள் பணியாளர்களாக