சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

ஈராக்

எர்பில் நகரில் மீண்டும் தோமினிக் சபை அருள் சகோதரிகள்

ஈராக்கின் நினிவே சமவெளி இல்லத்திற்கு திரும்பியுள்ள தோமினிக் சபை சகோதரிகள்

எர்பில் நகரில் மீண்டும் தோமினிக் சபை அருள் சகோதரிகள்

10/08/2017 16:32

நினிவே சமவெளியிலிருந்து விரட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் வெளியே தங்கியிருந்த தோமினிக் துறவு சபை அருள் சகோதரிகள், தங்கள் துறவு இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்

 

ஈராக் நாட்டின் நினிவே சமவெளியில் இளையோர் விழா

இளையோர் விழாவில் பங்கேற்கும் இளையோர்

ஈராக் நாட்டின் நினிவே சமவெளியில் இளையோர் விழா

02/08/2017 15:12

ஈராக் நாட்டின் நினிவே சமவெளியில், கல்தேய வழிபாட்டு முறையைச் சேர்ந்த பாபிலோனிய மறைமாவட்டம், இளையோர் விழா ஒன்றை நடத்தியது.

 

நினிவே பகுதி மக்கள்

நினிவே பகுதி மக்கள்

ஈராக்கின் நினிவே மக்களின் விடுதலைப் பயணம்

01/08/2017 15:34

இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, ஈராக்கின் நினிவே மாவட்டத்திலிருந்து வெளியேறிய மக்களுள் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளதாக, ஈராக் நாட்டின் குடியேற்றதாரர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு முதல், அப்பகுதியிலிருந்து

 

ஈராக்கின் 15 கோவில்களில், லூர்து அன்னையின் திருஉருவம்

ஈராக்கின் கோவில் ஒன்றில் நிறுவப்படும் லூர்து அன்னையின் திருஉருவம்

ஈராக்கின் 15 கோவில்களில், லூர்து அன்னையின் திருஉருவம்

26/07/2017 15:57

ஈராக்கின், நினிவே சமவெளிப் பகுதியில் உள்ள 15 கோவில்களில், லூர்து நகர் அன்னை மரியாவின் திரு உருவச்சிலை நிறுவப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

மோசூல் நகரை கட்டியெழுப்புவது, தீவிரவாதத்திற்கு தகுந்த பதில்

மோசூல் நகரின் விடுதலையைக் கொண்டாடும் மக்கள்

மோசூல் நகரை கட்டியெழுப்புவது, தீவிரவாதத்திற்கு தகுந்த பதில்

12/07/2017 15:53

அனைவரும் இணைந்து மோசூல் நகரை கட்டியெழுப்புவது ஒன்றே, தீவிரவாத அமைப்புகளுக்கு நாம் தரக்கூடிய தகுந்த பதில் - முதுபெரும் தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ

 

முதுபெரும் தந்தை சாக்கோ

முதுபெரும் தந்தை சாக்கோ

ஈராக்கின் குர்திஸ்தானில் புதிய கத்தோலிக்க கோவில்

03/07/2017 16:02

ஈராக்கின் குர்திஸ்தானின் எர்பில் புறநகர்ப்பகுதியில் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்களால், புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெயரிலான கோவில் ஒன்று அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈராக் நாடு பல்வேறு துன்பநிலைகளை எதிர்கொண்டு வந்தாலும், அந்நாட்டை

 

ஹாசன் ஷாம் முகாமில் புலம்பெயர்ந்த ஈராக் சிறார்

ஹாசன் ஷாம் முகாமில் புலம்பெயர்ந்த ஈராக் சிறார்

மூன்றாண்டுகளில் ஈராக்கில் 1,075 குழந்தைகள் கொலை

22/06/2017 15:55

ஈராக் நாட்டில் 2014ம் ஆண்டிலிருந்து இதுவரை 1,075 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்நாட்டில், 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசரகால உணவு உதவிகள் தேவைப்படுவதாகவும், யுனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 152 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என, கவலையை 

 

நினிவேயைக் கட்டியெழுப்ப, கிறிஸ்தவ சபைகள் இணைவது அழகு

ஈராக் புலம்பெயர்ந்தோர் முகாமில், திருப்பீடத் தூதர், பேராயர் அல்பெர்த்தோ ஒர்த்தேகா மார்ட்டின்

நினிவேயைக் கட்டியெழுப்ப, கிறிஸ்தவ சபைகள் இணைவது அழகு

18/05/2017 14:41

நினிவே சமவெளியிலிருந்து விரட்டப்பட்ட கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கையை இழக்காமல் வாழ்வது தலைசிறந்த எடுத்துக்காட்டு - ஈராக் நாட்டின் திருப்பீடத் தூதர்